ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய திருச்சி மாவட்ட கல்வி அலுவலர் கைது
திருச்சி, ஜூலை 1 திருச்சி, மாவட்ட கல்வி அலுவலர்(இடைநிலை கல்வி) திருச்சி கல்வி மாவட்டத்தில் பணிபுரியும் மாவட்ட கல்வி அலுவலர் கையூட்டு பெற்றமைக்காக திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவால் கைது செய்யப்பட்டார்.
திருச்சி மாவட்ட…