முசிறி அருகே முட்டை ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து
திருச்சி, ஜுன் 9 முசிறி அருகே முட்டை ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் ரூ.6 லட்சம் மதிப்புள்ள முட்டைகள் சேதம் - தலைமறைவான டிரைவருக்கு போலீஸ் வலை
நாமக்கல்லிலிருந்து திருச்சி நோக்கி முட்டை ஏற்றிசென்ற லாரி, முசிறி…