பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் : தமிழக முதல்வருக்கு விவசாய சங்கத்தினர் கோரிக்கை
திருச்சி, ஜூன் 8 தேர்தல் வாக்குறுதியின்படி விவசாயிகள் வாங்கியுள்ள பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்திட வேண்டும் - தமிழக முதல்வருக்கு விவசாய சங்கத்தினர் கோரிக்கை.
தமிழ்நாடு விவசாய சங்கத்தின் திருவெறும்பூர் விவசாய கூட்டமைப்பின் சார்பில் 20க்கு…