Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
ஆன்மீகம்
மாரியம்மன் கோவில் திருவிழா – அமைச்சர் கே.என்.நேருவுக்கு அழைப்பு
திருச்சி மாவட்டம் ஜெயங்கொண்டான் கிராமத்தில் நடைபெற உள்ள மாரியம்மன் கோயில் திருவிழாவிற்கு அமைச்சர் நேருவிற்கு கோயில் சார்பில் நிர்வாகிகள் கோவை மெட்டல் மணி, ஊராட்சி மன்ற தலைவர் கலையரசி தர்மராஜ், மற்றும் பன்னீர் செல்வம் ஆகியோர் அழைப்பு…
திருவானைக்கா கோயில் யானை அகிலாவிற்கு இன்று மாலை பிறந்தநாள்
சிவ முக்தி பெற்ற திருவானைக்கா கோயில் யானை அகிலாவிற்கு இன்று மாலை பிறந்தநாள் விழா யானை வழிபட்டு முத்தி பெற்ற திருத்தலம் ஆனது திரு ஆனைக்கா இதனால் இத்தளத்தில் யானைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது நாள்தோறும் சிவ பூஜைக்காக யானை அகிலா…
சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியலில் ரூ. 1.13 கோடி ரொக்கம்,2.9 கிலோ தங்கம்,5 .7 கிலோ வெள்ளி
சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியலில் ரூ. 1.13 கோடி ரொக்கம்,2.9 கிலோ தங்கம்,5 .7 கிலோ வெள்ளி நேற்று பக்தர்கள் செலுத்திய காணிக்கை.
திருச்சி மாவட்டம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில்
தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் பிரசித்திப்…
திருநெடுங்களநாதர் திருக்கோயிலில் முக்னி அபிஷேக விழா..
திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள திருநெடுங்களநாதர் திருக்கோயிலில் முக்னி அபிஷேகத்தை முன்னிட்டு செல்வ விநாயகர் மற்றும் நெடுங்களநாதர் மங்களாம்பிகை 11 வகையான அபிஷேகங்கள் நடைபெற்று கூனம்பட்டி ஸ்ரீ கல்யாணபுரி ஆதீனம் குரு ஸ்ரீமத் சரவண…
அருள்மிகு வேதநாயகி தாயார் சமேத வேதநாராயண பெருமாள் திருக்கோயில் திருத்தேர் உற்சவம்
தொட்டியம் திருநாராயண புரத்தில் அருள்மிகு வேதநாயகி தாயார் சமேத வேதநாராயண பெருமாள் திருக்கோயில் வைகாசி பெருவிழாவை முன்னிட்டு திருத்தேர் உற்சவம் நடைபெற்றது.
400 வருட பழமை வாய்ந்த முகமது கோரி பள்ளிவாசலில் இஸ்லாமியர்கள் தொழுகையில் கலந்து கொண்ட எம்எல்ஏ கதிரவன்
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே வெங்கங்குடி ஊராட்சியில் உள்ள நகமங்கலசத்திரத்தில் 400 வருட பழமை வாய்ந்த முகமது கோரி பள்ளிவாசல் வாசலில் இஸ்லாமியர்களின் தொழுகையின்போது மண்ணச்சநல்லூர் எம்எல்ஏ கதிரவன் கலந்துகொண்டு தொழுகை நடத்தினார்.…
மணப்பாறை அருகே பகவதி அம்மன், மாரியம்மன் ஆலய கும்பாபிஷேக விழா
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த சமுத்திரம் பகுதியில் உள்ள பகவதி அம்மன், மாரியம்மன், கருப்பசாமி, மாசி பெரியண்ணசாமி, விநாயகர் உள்ளிட்ட தெய்வங்கள் அடங்கிய ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் திருப்பணிகள் நிறைவுற்றத்தை அடுத்து இன்று கும்பாபிஷேகம்…
திருநெடுங்களநாதர் திருக்கோவிலில் சிறப்பு அபிஷேகம்
திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள திருநெடுங்களநாதர் திருக்கோயில் திருஞானசம்பந்தர் குருபூஜையை முன்னிட்டு தேவார இன்னிசை உடன் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று அலங்காரத்தில் அருள் பாலிக்கிறார்
விடையாற்றி விழாவுடன் நிறைவு பெற்ற மணப்பாறை வேப்பிலை மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா.
திருச்சி மாவட்டம், மணப்பாறை நகரின் மையப்பகுதியில் மிகவும் புகழ்பெற்ற வேப்பிலை மாரியம்மன் கோவில் உள்ளது. சுமார் 500 ஆண்டுகள் பழைமையான இந்த ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா நடைபெறும். இதே போல் இந்த ஆண்டும் திருவிழா ஏப்ரல் 24…
மணப்பாறை வேப்பிலை மாரியம்மன் கோவில் வேடபரி நிகழ்ச்சி : பல்லாயிரக்கணக்கானோர் குவிந்தன
திருச்சி மாவட்டம், மணப்பாறை நகரின் மையப்பகுதியில் வேப்பிலை மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் சித்திரை திருவிழா கடந்த 1 ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான அம்மன் குதிரை வாகனத்தில் ஒழுந்தருளி…