Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
ஆன்மீகம்
ஸ்ரீ விஸ்வரூப விஷ்ணு துர்க்கை அம்மன் ஆலயத்தில் கும்பாபிஷேக விழா
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே எம். ஆர். பாளையத்தில் ஸ்ரீ விஸ்வரூப விஷ்ணு துர்க்கை அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களான ஸ்ரீ சோலை வாழி மாரியம்மன், ஸ்ரீ சப்தர் மாதா, ஸ்ரீ கஜலட்சுமி, ஸ்ரீ கோமாதா மற்றும் துளசி மாடம் ஆகிய…
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நாளை அமாவாசை தரிசனம்
திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் இந்த மாத அமாவாசை நாளை 17ஆம் தேதி காலை 9 45 மணி முதல் 18ஆம் தேதி காலை 10.25 மணி வரை தரிசனம் செய்யலாமென கோயிலின் இணை ஆணையர் தகவல்.
அம்மன் ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது சமயபுரம்…
துறையூர் பெருமாள் மலையில் சித்திரை தேரோட்டம்: பக்தர்கள் தவிப்பு
துறையூர் பெருமாள் மலையில் சித்திரை தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்பு ! அடிப்படை வசதிகளின்றி பக்தர்கள் தவிப்பு.
திருச்சி மாவட்டம் துறையூரில் உள்ள தென்திருப்பதி என பக்தர்களால் போற்றப்படுகின்ற பெருமாள் மலையில் நடைபெற்று வரும்…
உத்தமர் கோயிலில் வைகாசி விசாக தேரோட்ட விழா
உத்தமர் கோயிலில் வைகாசி விசாக தேரோட்ட விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் அருகே பிச்சாண்டார் கோயில் ஊராட்சியில் உள்ள அருள்மிகு உத்தமர் கோயிலில் வைகாசி விசாக தேரோட்ட விழா வெகு விமர்சையாக இன்று நடைபெற்றது.…
பாலாம்பிகா சமேத ஸ்ரீ மாற்றுரை வரதீஸ்வரர் கோவிலில் வைகாசி தேரோட்ட விழா
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே திருவாசி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பாலாம்பிகா சமேத ஸ்ரீ மாற்றுரை வரதீஸ்வரர் கோவில் வைகாசி தேரோட்ட விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்துச்…
சமயபுரம் மாரியம்மன் கோயிலில் மகா அபிஷேகம்
திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் அக்னி நட்சத்திர தோஷ நிவர்த்தியை முன்னிட்டு தோஷ நிவர்த்தி மகா அபிஷேகம் இன்று நடைபெற்றது.
மே 4-ம் தேதி தொடங்கிய அக்னி நட்சத்திரம் இன்றுடன் முடிவடைகிறது. இத்தனை நாள்களாகக் கொளுத்திய…
அன்பில் சுந்தரராஜ பெருமாள் கோவில் வைகாசி விசாக விழா கொடியேற்ற விழா
திருச்சி, மே 26 திருச்சி மாவட்டம் லால்குடி அருகே அன்பில் சுந்தரராஜ பெருமாள் கோவில் வைகாசி விசாக திருவிழா கொடியேற்ற விழா இன்று நடைபெற்றது. தேரோட்டம் வருகின்ற ஜூன் 2- ஆம் தேதி நடக்கிறது.
லால்குடி அருகே அன்பில் கிராமத்தில் பிரசித்தி பெற்ற…
திருவாசி அருள்மிகு ஸ்ரீ பாலாம்பிகா சமேத ஸ்ரீ மாற்றுரை வரதீஸ்வரர் கோவில் கொடியேற்ற விழா..
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே திருவாசி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பாலாம்பிகா சமேத ஸ்ரீ மாற்றுரை வரதீஸ்வரர் கோவில் வைகாசி தேரோட்ட விழாவை முன்னிட்டு இன்று கொடியேற்ற விழா நடைபெற்றது.
சோளவள நாட்டின் காவிரி நதிக்கு…
10 லட்சம் ரூபாய் நோட்டில் முத்துமாரி அம்மனுக்கு தனலட்சுமி அலங்காரம்.
கடைவீதியில் 10 லட்சம் ரூபாய் நோட்டில் முத்துமாரி அம்மனுக்கு தனலட்சுமி அலங்காரம்.
திருச்சி மாவட்டம்
மண்ணச்சநல்லூர் கடைவீதியில் உள்ள காசுக்கடை முத்து மாரியம்மன்கோயிலில் வைகாசி தேர்திருவிழாவையொட்டி இன்று அம்மனுக்கு தனலட்சுமி அலங்காரம்…
ஸ்ரீரங்கம் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி தொடக்கம்…
ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் இன்று 24.05.2023 புதன் கிழமை காலை திருக்கோயில் இணை ஆணையர் செ.மாரிமுத்து முன்னிலையில் மாதாந்திர உண்டியல்கள் திறக்கப்பட்டு, திருவானைக்கோயில் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயில் உதவி…