Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
திருச்சி
கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடிய 2 பேர் கைது
திருச்சி, செப்.19 திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே உள்ள இனாம்கல்பாளையத்தில் உள்ள நல்லேந்திரசாமி கோவிலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உண்டியலை உடைத்து காணிக்கை பணத்தை மர்மநநபர்கள் திருடி சென்றுவிட்டனர். இது குறித்த புகாரின் பேரில்…
திருச்சி அரசு மருத்துவமனையில் 60 படுக்கை வசதியுடன் கூடிய டெங்கு வார்டுகள் தயார்
திருச்சி, செப்.19 திருச்சி அரசு மருத்துவமனையில் 60 படுக்கை வசதியுடன் கூடிய டெங்கு வார்டுகள் தயார்
தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டில் 15,688 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டதில் 13 பேர்…
குடிநீர் கலங்கலாக வருவதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
திருச்சி, செப்.19 திருச்சி மாவட்டம், முசிறி அருகே செவ்வந்திலிங்கபுரம் கிராமத்தில் கடந்த 5 மாதங்களாக குடிநீர் கலங்கலாக வருகிறது. இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை அறிவுறுத்தியும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறி செவ்வந்திலிங்கபுரம்…
திருச்சியில் 25 மணி நேரம் இடைவிடாது கண்ணதாசன் பாடல்கள் ஒப்புவிக்கும் உலக சாதனை
திருச்சி செப். 19 கண்ணதாசன் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் திருச்சி கிளை மற்றும் ஜமால் முகமது கல்லூரி முதுகலை தமிழாய்வுத்துறை இணைந்து கல்லூரி வளாகத்தில் கண்ணதாசனின் பாடல்கள் மற்றும் கவிதைகள்…
முதல்வர் விஜய்க்கு திருச்சி கேங்மேன் சங்கம் உருக்கமான கோரிக்கை
திருச்சி, செப்.19 கேங்மேன் அனைவரையும் கள உதவியாளர்களாக அறிவிக்க வேண்டுமென முதல்வர் விஜய்க்கு திருச்சி கேங்மேன் சங்கம் உருக்கமான கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருச்சி தென்னூர் பகுதியில் உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக…
முன்னாள் அமைச்சர் நேருவின் விமர்சனங்களுக்கு துரை வைகோ பதிலடி!
திருச்சி, செப்.18 முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் விமர்சனங்களுக்கு துரை வைகோ கார சாரப் பதிலடி.
திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அதில், கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது, தான் உதயசூரியன்…
திமுக தலைவரை பற்றி பேசுவதற்கு துரை வைகோவிற்கு எந்த உரிமையும் கிடையாது: முன்னாள் அமைச்சர் கே.…
திருச்சி, செப்.18 என்னால் கட்சியை நடத்த முடியாது, நான் தி.மு.க.விற்கு வந்து விடு கிறேன் என்று கூறியவர் துரை வைகோ' என முன்னாள் அமைச்சர் கே. என்.நேரு தெரிவித்தார்.
தி.மு.க. முதன்மை செய லாளரும், முன்னாள் அமைச்சருமான கே.என். நேரு எம்.எல்.ஏ.…
சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்திய வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை
திருச்சி, செப். 18 சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்திய வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து - திருச்சி மகளிர் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
திருச்சி மாவட்டம் மணி கண்டம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியை க் சேர்ந்தவர்…
துறையூர் அருகே கோவில்களின் பூட்டை உடைத்து நகைகள் – உண்டியல்கள் திருட்டு
திருச்சி, செப். 18 திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள காளிப்பட்டி தெற்கு தெருவில் முத் து மாரியம்மன் இக்கோவிலில் அதே தெருவைச் சேர்ந்த கலியபெருமாள் (வயது 55) என்பவர் பூசாரியாக இருந்து வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு கலிய பெருமாள்…
இடி, மின்னலுடன் பலத்த மழை : துறையூரில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது
திருச்சி, செப். 18 திருச்சியில் கடந்தசிலநாட் களாகவே கோடை காலத்தை போல் வெயிலின் தாக்கம் இருந்து வருகிறது. இரவிலும் மக்கள் கடும் புழுக்கத்தால் தவித்து வந்தனர். நேற்றும் பகல் பொழுதில் வழக்கம் போல் வெயில் சுட்டெரித் தது. மாலை 6 மணிக்கு மேல்…