Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
திருச்சி
முத்தரையர் சமுதாய இளைஞர்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் புகார்
திருச்சி செப். 21 திருச்சி லால்குடி கல்லக்குடி முதுவத்தூர் தெற்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராஜ் இவரது மனைவி காஞ்சனா(வயது 42) மற்றும் ஊர் பொதுமக்கள் தமிழர் தேசம் கட்சி மாநில பொதுச் செயலாளர் தளவாய் ராஜேஷ், கிழக்கு மாவட்ட செயலாளர் டி.எம்.…
மேகதாதுவில் அணை கட்டுவதை தடுக்க வலியுறுத்தி பிரச்சாரப் பயணம் -திருச்சி வருகை
திருச்சி, செப்.21 மேகதாதுவில் அணை கட்டுவதை தடுக்க வலியுறுத்தி நடைபெற்று வரும் பிரச்சாரப் பயணம் இன்று திருச்சி வந்தடைந்தது
மேகதாது அணை கட்டுமானத்தை தடுத்திடவும், ராசி மணலில் அணைக்கட்ட திட்டமிடவும், தமிழகத்தை வறட்சியிலிருந்து…
கோரிக்கைகளை நிறைவேறாவிட்டால் பிரம்மாண்ட போராட்டம்: மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்கள் சங்கம் முடிவு
திருச்சி, செப். 21 தமிழக அரசுக்கு எச்சரிக்கை- கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்கள் பிரம்மாண்ட போராட்டம்- திருச்சியில் மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்கள் சங்கம் முடிவு
தமிழ்நாடு மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்கள் மற்றும்…
ஸ்ரீரங்கம் – திருவெறும்பூர் புதிய அரசு பேருந்து சேவை : துரை வைகோ எம்பி துவக்கி வைத்தார்
ஸ்ரீரங்கம் - திருவெறும்பூர் புதிய அரசு பேருந்து சேவை தொடக்கம்; எம்பி துரை வைகோ கொடி அசைத்து துவக்கி வைத்தார்
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கத்தில் இருந்து பால்பண்ணை வழியாக திருவெறும்பூருக்கு நேரடி பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என அப்பகுதி…
முழு விவசாய கடன்களையும் தள்ளுபடி செய்யக்கோரி 24 – ந் தேதி சென்னை தலைமைச் செயலகம் முற்றுகை:…
திருச்சி செப் 19-திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் தமிழக ஏரி மற்றும் ஆற்று பாசன விவசாயிகள் சங்கம் மாநில தலைவர் பூ. விஸ்வநாதன் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய்…
ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சொந்தமான இடம் ஆக்கிரமிப்பு : திமுக நிர்வாகி மீது அமைச்சர் ரமேஷ் குற்றச்சாட்டு
ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சொந்தமான இடத்தை திமுக நிர்வாகி ஆக்கிரமித்து வைத்துள்ளதற்கு ஆதாரம் உள்ளது. சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும் -
திமுகவினர் தமிழ்நாடு முழுவதும் கடந்த ஐந்து ஆண்டு கால ஆட்சியில் கோயில் நிலங்கள், சொத்துக்களை அபகரித்துள்ளனர்…
மழைநீரில் ஸ்ரீரங்கம் கோவில் யானை ஆண்டாள் ஆனந்த குளியல்
திருச்சி, செப்.19 மழைநீரில் ஆனந்த குளியல் போட்ட ஸ்ரீரங்கம் கோவில் யானை ஆண்டாள்
திருச்சி ஸ்ரீரங்கம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு 7 மணி முதல் கனமழை பெய்தது. இதன் காரணமாக ஸ்ரீரங்கம் கோவிலை சுற்றியுள்ள வளாகபகுதியில்…
கழிவுநீர் வடிகால் அமைக்கும் பணியை விரைவுபடுத்த கோரி பொதுமக்கள் மறியல்
திருச்சி, செப்.19 மணப்பாறையில் உள்ள விராலிமலை சாலையில் சாலையோர மரங்கள் அகற்றப்பட்டு கழிவுநீர் செல்லக்கூடிய வடிகால்வாய் அமைக்கும் பணி கடந்த சில மாதங்களாக நடந்து வருகிறது. இந்த பணி மந்தமாக நடைபெற்று வருவதால் ஆங்காங்கே கழிவுநீர் தேங்கி…
திருச்சி விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டலை எதிர்கொள்வது குறித்து ஒத்திகை
திருச்சி, செப்.19 திருச்சி விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டலை எதிர்கொள்வது குறித்து ஒத்திகை
விமானம் மற்றும் முனையக் கட்டிடத்திற்கு விடுக்கப்படும் வெடிகுண்டு மிரட்டலை எதிர்கொள்வது தொடர்பாக திருச்சி விமான நிலையத்தில் ஒத்திகை…
காவிரி ஆற்றில் மூழ்கிய ஐ.டி.ஐ. மாணவர்: தீயணைப்பு வீரர்கள் தீவிர தேடுதல்
திருச்சி, செப்.19, திருச்சி அருகே காவிரி ஆற்றில் மூழ்கிய ஐ.டி.ஐ. மாணவர் கதி என்ன?
தீயணைப்பு வீரர்கள் தீவிர தேடுதல் வேட்டை
திருச்சி அருகே காவிரி ஆற்றில் கம்பரசம்பேட்டை தடுப்பணையில் குளிக்க சென்ற ஐ.டி.ஐ. மாணவர் தண்ணீரில் மூழ்கி…