Browsing Category

திருச்சி

சொத்து தகராறில் தந்தையை வெட்டிக் கொன்ற மகன் கைது

திருச்சி மாவட்டம், துறை யூர் அருகே உள்ள கோட்டத் \தூர் அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் கணேசன் (வயது 70). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி பாப்பாத்தி. இவர்களுக்கு மணி (48), சரவணன் (47), மனோகர் (45) என 3 மகன்களும், ரேவதி (43) என்ற மகளும் உள்ளனர்.…

கஞ்சி தொட்டி திறக்க முயற்சி – அரிசி மூட்டைகளை பறிமுதல்: போலீசாருடன் விவசாயிகள் வாக்குவாதம்

திருச்சி,செப்.18 திருச்சி அருகே நடந்து வரும் காத்திருப்பு போராட்டத்தில் கஞ்சி தொட்டி திறப்பதற்காக கொண்டு வரப்பட்ட அரிசி மூட்டைகளை பறி முதல் செய்ததால், போலீசாருடன் விவசாயி கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். 3-வது நாள் போராட்டம் கூட்டுறவு…

பயிர் கடன்களை தள்ளுபடி செய்ய கோரி 3வது நாளாக விவசாயிகள் கொட்டும் மழையில் கும்மி அடித்து போராட்டம்

திருச்சி, செப். 18 முழு பயிர் கடன்களை தள்ளுபடி செய்திடக்கோரி 3 வது நாளாக விவசாயிகள் கொட்டும் மழையில் கும்மி அடித்து போராட்டம் தமிழக முதலமைச்சர் ஜோசப்விஜய்  தேர்தல் காலத்தில் அறிவித்தபடி முழு பயிர் கடன்களை தள்ளுபடி செய்த வலியுறுத்தி,…

மரம் தங்கசாமி நினைவு நாளில் காவேரி கூக்குரல் 1 லட்சத்து 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு

திருச்சி, செப். 18  மரம் தங்கசாமி நினைவு நாளில் காவேரி கூக்குரல் 1 லட்சத்து 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு மர ஆர்வலரான தங்கசாமி ஐயாவின் நினைவு நாளை முன்னிட்டு காவேரி கூக்குரல் மூலம் தமிழகம் முழுவதும் 1,10,000 க்கும் மேற்பட்ட டிம்பர்…

குமுளூர் வேளாண் பொறியியல் கல்லூரியில் B.Tech. புதிய மாணவர்கள் சேர்க்கை – வரவேற்பு விழா

திருச்சி, செப்.17 குமுளூர் வேளாண் பொறியியல் கல்லூரியில் B.Tech. புதிய மாணவர்கள் சேர்க்கை மற்றும் வரவேற்பு விழா: திருச்சி மாவட்டம், இலால்குடி அருகே குமுளூரில் உள்ள வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், 2026-ஆம்…

பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் : பா.ஜ.க.வினர் கொண்டாட்டம்

திருச்சி, செப்.17 மணப்பாறை அருகே பாரத பிரதமர் நரேந்திர மோடியின் 76வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம் - தூய்மை பணியாளர்களுக்கு கவுரவப்படுத்தி இனிப்பு வழங்கிய பாஜகவினர். திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த மொண்டிப்பட்டி ஊராட்சி…

நிதி நிறுவன ஊழியர் தற்கொலை : உறவினர்கள் போராட்டம்

திருச்சி, செப்.17 திருச்சி மாவட்டம்,  மணப்பாறையை அடுத்த தீராம்பட்டியை சேர்ந்தவர் விக் னேஷ்வர் (வயது 35). மணப்பாறையில் உள்ள நிதி நிறுவனத் தில் வேலைபார்த்த அவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வேலையில் இருந்து விலகி கொண்டார். இதற்கிடையில் நிதி…

விவசாயிகள் 2-வது நாளாக காத்திருப்பு போராட்டம்

திருச்சி, செப்.17  விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் 2-வது நாளாக நீடிப்பு இரவு பகலாக நடந்து வருவதால் பரபரப்பு பயிர் கடனை முழுமையாக ரத்து செய்யக்கோரி திருச்சி அருகே விவசாயிகள் 2-வது நாளாக காத்திருப்பு போராட்டம் நடத்தினர். இரவு பகலாக…

கஞ்சா விற்ற பெண் உட்பட 3 பேர் கைது

திருச்சி, செப்.17   திருச்சி பிராட்டியூர் பகுதியில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் பின்புறம் கஞ்சா விற்றதாக புங்கனூர் ராம்ஜிநகர் பகுதியை சேர்ந்த சசிகுமார் (வயது 48), ராம்ஜிநகர் பகுதியை சேர்ந்த சக்திவேல் ஆகிய 2 பேரை மதுவிலக்கு அமலாக்கப்…

புத்தாநத்தம் அருகே நாட்டு துப்பாக்கி, வெடிமருந்து பறிமுதல்

திருச்சி, செப்.17 மணப்பாறையை அடுத்த மருங்காபுரியை சேர்ந்தவர் ராசு (வயது 30). இவரது தோட்டத்தில் துவரங்குறிச்சி வனத்துறையினர் திடீர் ஆய்வு நடத்தினர். அப்போது அனுமதியின்றி ஒரு நாட்டு துப்பாக்கி (சிங்கள் பேரல்) வைத்திருந்தோடு, ஒரு துப்பாக்கி…