Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
News
மாரடைப்பால் இறந்த ஓட்டுநர்.. அமைச்சர் அன்பில் மகேஸ் இரங்கல்
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே மாரடைப்பு ஏற்பட்ட நிலையிலும் பள்ளி குழந்தைகளை காப்பாற்ற வேனை சாலையோரம் நிறுத்தி ஓட்டுநர் சேமலையப்பன் உயிரிழந்தார். இந்த நிலையில், அவரது இல்லத்திற்குச் சென்ற பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ்,…
எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியுடன் அமைச்சர் அன்பில் மகேஸ் சந்திப்பு
புதுடெல்லி, ஜூலை 23 நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியை , தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சந்தித்து "புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு அமல்படுத்தாததால் பள்ளிக் கல்வித்துறைக்கு கொடுக்க…
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: கைதான பெண் அதிமுகவிலிருந்து நீக்கம்
பகுஜன் சமாஜ் கட்சி தமிழக தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை வழக்கு தொடர்பாக திருவல்லிக்கேணி மேற்கு பகுதி அதிமுக இணைச் செயலாளராக இருந்தார் வழக்கறிஞர் மலர்கொடி கைது செய்யப்பட்டார். இந்த…
முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் வழக்கில் காவல் ஆய்வாளர் கைது
கரூர், ஜூலை 17 அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் வழக்கில் காவல் ஆய்வாளரை சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் கைது செய்தனர். கரூரில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை பத்திரப்பதிவு…
முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆதரவாளர்கள் வீட்டில் சி.பி.சி.ஐ.டி.யினர் சோதனை
கரூர், ஜூலை 5 கரூரில் ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் போலியாக பத்திரப்பதிவு செய்ததாக புகார் எழுந்தது. அதைத் தொடர்ந்து, விஜயபாஸ்கர், யுவராஜ், செல்வராஜ் உள்ளிட்டோர் தலைமறைவாகினர். இந்த நிலையில்,…
மொபைல் ரீ சார்ஜ் கட்டணங்களை அதிரடியாக உயர்த்திய ‘ஏர்டெல்’
ஏர்டெல் நிறுவனம் தொலைபேசி கட்டணங்களை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. 10 முதல் 21 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ள ரீசார்ஜ் கட்டணம் ஜூலை 3-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ரூ.179…
தமிழ்நாடு சட்டப்பேரவை கூடும் தேதி மாற்றம்
தமிழ்நாடு சட்டப்பேரவை ஜூன் 20-ம் தேதி கூடும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த அப்பாவு, "தமிழ்நாடு சட்டப்பேரவை ஜூன் 20-ம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கும். மேலும், விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினராக…
ஜூன் 24-ம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் தொடக்கம் : சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் ஜூன் 24-ம் தேதி தொடங்க உள்ளது என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். மேலும் அவர், ஜூன் 24-ம் தேதிக்கு முன்பாக சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக்குழு கூடி எத்தனை நாட்கள் கூட்டத்தை நடத்துவது என முடிவு செய்யும். ஜூன் 24-ம்…
பிரிட்டன் கூட்டமைப்பு நூலகத்தை பார்வையிட்ட அமைச்சர் அன்பில் மகேஸ்
தமிழகபள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பிரிட்டன் கூட்டமைப்பின் மிகப்பெரிய நூலகங்களில் ஒன்றான ஸ்டாட்லாந்து தேசிய நூலகத்தைப் பார்வையிட்டார். தொடர்ந்து ஸ்காட்லாந்து மைய நூலகத்தையும், சிறுவர் நூலகத்தையும் பார்வையிட்டு…
டென்மார்க் கல்வித்துறை இயக்குநர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஸ் கலந்துரையாடல்
அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி டென்மார்க் நாட்டின் கல்வித் துறை இயக்குநரகம் சென்று, அத்துறை சார்ந்த இயக்குநர்களிடம் கலந்துரையாடினார்.
அப்போது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாட்டில்…