நுகர்வோர் விழிப்புணர்வு போட்டிகளில்பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுச் சான்று
திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் உலக நுகர்வோர் உரிமைகள் தினவிழா மற்றும் தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தினவிழாவில் நுகர்வோர் விழிப்புணர்வு குறித்து நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மற்று கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டுச் சான்றிதழ், கேடயங்களை வழங்கினார். உடன் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் சுப்பையா உள்பட பலர் உள்ளனர்.