திருச்சி மாவட்டத்தில் புதிதாக 52 பேருக்கு கொரோனா

0 531
Stalin trichy visit

திருச்சி மாவட்டத்தில் நேற்று 52 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியானது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 76,477 ஆக அதிகரித்துள்ளது. தொடர் சிகிச்சையில் 563 பேர் உள்ளனர். 67 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இதுவரை வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 74,880 ஆகும். கொரோனாவுக்கு நேற்று யாரும் உயிரிழக்கவில்லை. இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,034 ஆக உள்ளது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் மட்டும் 4,372 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.