தேர்தல் பணி ஊதியம் வழங்க தாமதம்; கோட்ட அலுவலகத்தை 100-க்கு மேற்பட்டோர் முற்றுகை!

0 244
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், பொன்மலை கோட்ட அலுவலகத்தில் மாற்றுத்தேர்தல் பணியாளர்கள் தேர்தல் பணி ஊதியம் வழங்க தாமதம் ஏற்பட்டதாக கோட்ட அலுவலகத்தை 100-க்கு மேற்பட்டோர் முற்றுகையிட்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படவே போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.