சாலை விபத்தில் காயமடைந்தோருக்கு : அப்துல் சமது எம்.எல்.ஏ நேரில் ஆறுதல்
திருச்சி, ஜுன் 26 திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே காரும், அரசு பேருந்தும் நேர்க்கு நேர் மோதிய விபத்தில் காலில் பயணித்த 5 உயிரிழந்தனர். பேருந்தில் பயணித்த 41 பேர் படுகாயமடைந்தவர்கள். அவர்கள் மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது நேரில் பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.