
நாடு முழுவதும் இன்று கிருஷ்ண
ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி இன்று பாரத முன்னேற்ற கழகம் சார்பில் திருச்சி திருவெறும்பூரில் மரக்கன்றுகள் நட்டு 100க்கும் மேற்பட்டவர்களுக்கு அன்னதானம் வழங்கி கொண்டாடினர்.


click the image to chat on whatsapp
இந்நிகழ்வில் பாரதிராஜா தலைமையில் வக்கீல் சரவணன், வள்ளுவர் நகர் வினோத், பாண்டி, பாலமுருகன், மணி, சக்தி, மகாலிங்கம், சரவணன், கணேசன், செல்வம், நேரு லட்சுமணன் பிரபு, அழகப்பன், நாராயணன், அன்பரசன் மற்றும் பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறிய… https://chat.whatsapp.com/GIK8EHtoSzZArrJx8DcPlA
திருச்சி மெயில் இணையதளத்தை இன்ஸ்டாகிராமில் ஃபாலோ செய்ய….
https://www.instagram.com/invites/contact/?i=4swapgvqromw&utm_content=lzhzhot