முசிறி கோட்டாட்சியர் பொறுப்பேற்பு
திருச்சி மாவட்டம், முசிறி கோட்டாட்சியராக த.மாதவன் பொறுப்பேற்றுக் கொண்டார். கன்னியாகுமரி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலராகப் பணிபுரிந்து வந்த த.மாதவன் பணி மாறுதலில் முசிறி கோட்டாட்சியராக பொறுப்பேற்று கொண்டார். இதையடுத்து தாசில்தார்கள், வருவாய்துறை அலுவல்கள் உள்ளிட்ட பலரும் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.