பட்டாச்சியர்களுக்கான புத்தொளிப் பயிற்சி

0 315
Stalin trichy visit

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியில் திருச்சி மண்டல இணை ஆணையர் சீ. செல்வராஜ் மற்றும் ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் இணை ஆணையர் செ. மாரிமுத்து  ஆகியோரால் தொடங்கி   பட்டாச்சியர்களுக்கான புத்தொளிப் பயிற்சி நேற்று(பிப்.6)  வைக்கப்பட்டது. இதில் கண்காணிப்பாளர் சரண்யா , ஆகம ஆசிரியர் எஸ் .சுந்தர் பட்டர் , தலைமை ஆசிரியர்  பி.ஆர். கிருஷ்ணா முனைவர் ஜெயவித்யா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.