ஓராண்டு சாதனைகளை விளக்கிடும் அதிநவீன மின்னணுத் திரை வாகனம்!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெற்றதை முன்னிட்டு ஓராண்டு சாதனைகளை விளக்கிடும் வகையில் திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் அதிநவீன மின்னணுத் திரை

வாகனத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் சு.சிவராசு கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இதில் செய்தி மக்கள் தொடர்புத் துறை உதவி இயக்குநர் த.செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.