மணப்பாறை பேருந்து நிலையத்தில் சுற்றி திரிந்த சிறுவனை காவலர்களிடம் ஒப்படைத்த ரோட்டரி கிளப்பினர்!
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் ஒரு சிறுவன் மணப்பாறை பேருந்து நிலையத்தில் 13 வயது சிறுவன் இந்தப் பகுதியில் சுற்றுவதாக இதை யாரிடம் தகவல் சொல்ல தெரியாமல் வியாபாரிகள் தவித்த போது மணப்பாறை ரோட்டரி கிளப் செயலாளர் ராமனிடம் தெரிவித்தனர்.

ரோட்டரி கிளப் தலைவர் மகேஷ் அறிவித்தலின் பெரின் பேரில் மணப்பாறை ரோட்டரி செயலாளர் மணப்பாறை எஸ்.பி, கான்ஸ்டபிள் திருமுருகன் ஆகியோரிடம் தகவல் அளித்ததன் பேரில் மணப்பாறை காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்து அந்தப் பையனை மணப்பாறை பெண் காவலர் உமாராணி சம்பவ இடம் சென்று அந்த சிறுவனை மணப்பாறை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
அந்த சிறுவனுக்கு குளிக்க வைத்து புதிய ஆடை உணவுகள் வழங்கி பின்னர் சிறுவனை காப்பகத்துக்கு அழைத்துச் சென்றனர்.
திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறிய… https://chat.whatsapp.com/ElwJ6Sxx3w58HlHTxk97fo