திருச்சியில் நாளை(21/10/2021) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்!

0 669
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த மேட்டுப்பட்டி பகுதியில் நாளை மின் வினியோகம் இருக்காது.

பராமரிப்பு பணி காரணமாக மேட்டுப்பட்டி துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் கோவில்பட்டி, மினிக்கியூர், பரம்பட்டி, தொட்டியபட்டி, கரசனூர், மீனவெளி, ரெட்டியப்பட்டி, தாதனூர், பாலக்குறிச்சி, வளநாடு, வளநாடு கைகாட்டி, கல்லுப்பட்டி, பலுவஞ்சி கிழக்கு, மேற்கு, மேலப்பழுவூர், கீழப்பழூவூர், வலசுப்பட்டி, சோமம்பட்டி, கல்லாமேடு, வெள்ளையம்பட்டி, பெல்லம்பட்டி, கலர்பட்டி, வி.எடையபட்டி, தாத்தாகவுண்டம்பட்டி, குப்பாப்பட்டி, மேட்டுப்பட்டி, ராசாபட்டி, கவுண்டம்பட்டி, மரம்பட்டி, காரணிபட்டி, பெத்தநாயக்கன்பட்டி, வரதப்பன்பட்டகுறிச்சி, ஆண்டிப்பட்டி, பாப்பாபட்டி, சொரியம்பட்டி, போலம்பட்டி மற்றும் துலுக்கம்பட்டி ஆகிய பகுதிகளில் நாளை காலை 9.45 மணி முதல் 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என மணப்பாறை மின்வாரிய செயற்பொறியாளர் அன்புசெல்வன் தகவல் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.