முதியவருக்கு அரிவாள் வெட்டு. 4 பேர் மீது வழக்கு – ஒருவர் கைது
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே வலையூரில் இடப் பிரச்சனையில் முதியவருக்கு அரிவாள் வெட்டு.ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் மீது வழக்கு பதிவு. ஒருவர் கைது.
மண்ணச்சநல்லூர் அருகே வலையூர் கிழக்கு தெருவை சேர்ந்தவர்…