தொடர்ந்து உயிர்பலி வாங்கும் புளியஞ்சோலை : சுற்றுலா பயணிகள் அச்சம்

துறையூர் அருகே உள்ள சுற்றுலாத்த லமான புளியஞ்சோலையில் விபத்துக்கள் மற்றும் மரணங்கள் ஏற்படுவதால் சுற்றுலாப் பயணிகள் வருவதற்கு அச்சப்படுகின்றனர் .மேலும் இப்பகுதியில் ஏதும் அசம்பாவிதம் ஏற்பட்டால் அவர்களுக்கு முதலுதவி செய்வதற்கு கூட எந்த ஒரு…

குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தொடர்பான பயிலரங்கம்

திருச்சி, மார்ச் 23 திருச்சி எஸ்.ஆர்.எம். ஓட்டலில் தொழிலாளர் நலத்துறை சார்பில் குழந்தை மற்றும் வளரிளம் பருவத் தொழிலாளர் முறை ஒழிப்பு தொடர்பான மண்டல அளவிலான பயிலரங்கை மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தொடங்கி வைத்து உரையாற்றினார். இந்நிகழ்வில்…

சீருடைப்பணியாளர்களின் வாரிசுகளுக்கு தனியார் வேலைவாய்ப்பு முகாம்

சீருடைப்பணியாளர்களின் வாரிசுகளுக்கு தனியார் வேலைவாய்ப்பு முகாம் திருச்சி மத்திய மண்டலத்துக்கு உட்பட்ட அனைத்து காவல் மாவட்டங்கள் மற்றும் திருச்சி மாநகர காவல்துறையில் பணிபுரியும் காவல் துறை, சிறைத்துறை, தீயணைப்புத்துறை உள்ளிட்ட…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் அமைச்சர் அன்பில் மகேஸ் பங்கேற்பு

திருச்சி, மார்ச் 23 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி நடைபெற்ற பொது கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்து கொண்டார். திருச்சி தெற்கு மாவட்டம், கிழக்கு மாநகரம், கலைஞர் நகர் பகுதி சார்பில்…

சீக்கிரம் சரி பண்ணுங்கையா!.. வாக்கிங் போகணும்!..

திருச்சி. மார்ச்.22.  திருச்சி மாநகரத்தில் பொழுதுபோக்கு அம்சங்களும், விரிவான நடைமேடைகளின் எண்ணிக்கையும் குறைவாக இருந்த நிலையில், திருச்சி தென்னுார் பகுதியில் மக்கள் நடைபயிற்சியோ அல்லது உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டுமென்றால் அண்ணா…

சைக்கிள் பேரணியில் பங்கேற்ற பெண்காவலர்களுக்கு வரவேற்பு

தமிழக காவல்துறையில் பெண் போலீசார் பணியில் சேர்ந்து 50 ஆண்டுகள் நிறைவு பெற்றதை முன்னிட்டு பொன் விழாவாக தமிழக காவல்துறை கொண்டாடி வருகிறது. இதில் முக்கிய நிகழ்வாக சென்னையிலிருந்து கன்னியாகுமரி வரை சுமார் 750 கி.மீ தூரம், 100க்கும் மேற்பட்ட…

ரேசன் கடையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருச்சி, மார்ச் 22 திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டம், உசிலம்பட்டி ஊராட்சியில் உள்ள நியாயவிலைக்கடையில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவு பொருட்களின் இருப்பு மற்றும் ரம் குறித்தும், பொதுமக்களுக்கு சரியான முறையில் வழங்கப்படுவதையும் மாவட்ட…

சிங்களாந்தபுரம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம்

மார்ச் 22 உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் துறையூர் ஊராட்சி ஒன்றியம் சிங்களாந்தபுரம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் ஜோதி தலைமையில் 22.03.23 நடைபெற்றது. துணைத்தலைவர் விஜி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர்…

பாம்பு கடித்து 100 நாள் வேலை திட்டப் பணியாளர் பலி

திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி ஒன்றியம் பி.கே.அகரம் கிராமத்தில் 100நாள் வேலை செய்யும் பணியாளரை விஷப்பாம்பு கடித்ததில் திருச்சி அரசு மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை…

துடையூரில் நடைபெற்ற சிறப்பு கிராமசபை கூட்டம்

துடையூரில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற்றது. திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே திருவாசி ஊராட்சிக்கு உட்பட்ட துடையூர் கிராமத்தில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற்றது.…