சாலையில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே மேலவாளாடி பனையடியான் கோயில் பகுதியில் உள்ள திருச்சி சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையின் சாலையோரம் இருந்த பழமையான புளியமரம் சாய்ந்து விழுந்ததில் போக்குவரத்து பாதிப்பு.
அடுத்த மூன்று மணி நேரத்திற்குள்…