மக்கள் பணியில் மாமன்ற உறுப்பினர் செந்தில்

43-வது வார்டு மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ந.செந்தில் பர்மா காலனி மூலிகை பூங்காவில் முட்புதர்கள் நிறைந்த இடங்களை   சீரமைக்கும் பணிகளையும், தெற்கு காட்டூர் முருகன் கோயில் தெருவில் சாக்கடையை முழுமையாக தூர்வாரி சுத்தம் செய்தல் பணியையும்,…

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உருவத்தில் தயாரிக்கப்பட்ட 92 கிலோ கேக்

திருச்சியில் புதிதாக திறக்கப்பட்டுள்ள கேக் கடையில் பத்து நாட்கள் நடைபெறும் தேர் திருவிழா வாடிக்கையாளர்களை கவரும் வகையில் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உருவத்தில் பிரத்தியேகமாக அமைக்கப்பட்டுள்ள கேக் ... திருச்சி சத்திரம் பேருந்து…

அரசு பேருந்தை மறித்து ஓட்டுநரை தாக்கிய 2 பேர் கைது

பிச்சாண்டார் கோயில் ஊராட்சியில் உள்ள கீழத் தெருவை சேர்ந்த ரெட்டமலை மகன் 62 வயது செந்தில்குமார் இயற்கை எய்தினார். இவரது இறுதி ஊர்வலம் நேற்று பிச்சாண்டார் கோவில் ஊராட்சியில் உள்ள கீழ தெருவில் இருந்து கிளம்பி கொள்ளிடம் ஆற்று கரைக்கு சென்று…

கட்டணமில்லா பேருந்தில் பயணிக்கும் மகளிர் எண்ணிக்கை அதிகரிப்பு : அமைச்சர் சிவசங்கர்

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனையில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பணியார்களின் ஓய்வறை, உணவகம், அலுவலகம், பேருந்து நிறுத்தும் இடம், பேருந்து பழுது நீக்கும் இடம், கழிவறை ஆகிய…

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு உறுதி மொழி ஏற்பு

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தலைமையில் மனித உரிமைகள் தின உறுதி மொழியினை அனைத்து அரசு அலுவலர்களும் ஏற்றுக் கொண்டனர். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமி மற்றும்…

கடன் பிரச்சனையால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் கடன் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த வாலிபர் மன உளைச்சல் அடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மண்ணச்சநல்லூர் பாலாஜி நகர் பாப்பாத்தி குளம் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பையா. இவரது மகன் 27…

திருச்சியில் நான்கு பெண்கள் மாயம்

திருச்சி உய்யக் கொண்டான் திருமலை கணபதி பகுதியை சேர்ந்த ஜெய்சங்கர். இவரது மகள் காஜல் (வயது 16). இவர் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். இரு தினங்களுக்கு முன்பு பள்ளிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து…

வாஸ்கோடகாமா- வேளாங்கண்ணி விரைவு ரயில் ரத்து

திருச்சி, டிச.9 வாஸ்கோடகாமா-வேளாங்கண்ணி இடையே விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் காஸ்டல் ராக்-வாஸ்கோடகாமா ரயில் நிலையங்களுக்கு இடையே தொழில்நுட்ப பணிகள் மேற்கொள்ளப்படுவதால், வாஸ்கோடகாமாவில் இருந்து வேளாங்கண்ணிக்கு வரும் விரைவு…

மணப்பாறையில் பைக்குகளை திருடியவர் கைது

திருச்சி, டிச. 9 திருச்சி மாவட்டம், மணப்பாறை பகுதியில் கடந்த சில மாதங்களாகவே இருசக்கர வாகனங்கள் அதிகளவில் திருட்டு போயின. இதையடுத்து மணப்பாறை காவல் துணை கண்காணிப்பாளர் ராமநாதன் மேற்பார்வையில், ஆய்வாளர் கோபி தலைமையில் உதவி ஆய்வாளர் சரவணன்,…

மயங்கிக் கிடந்த முதியவர் உயிரிழந்தார்

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியம் ஊட்டத்தூர் நம்புக்குறிச்சி செல்லும் சாலையில் உள்ள பறையநேறி பகுதியில் மயங்கிக் கிடந்த முதியவர் உயிரிழந்தார். புள்ளம்பாடி ஒன்றியத்தில் உள்ள கருடமங்கலம் மேலத்தெருவைச் சேர்ந்தவர் 62 வயதான…