தாய் மகனை கொன்று டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை

திருச்சி திருவானைக்காவல் அகிலாநகரை சேர்ந்தவர் கார்த்திகேயன்(வயது 34). இவர், 10 ஆண்டுகளுக்கு முன்பு வசந்த பிரியா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சாமிநாதன் (8) என்ற மகன் இருந்தார். கார்த்திகேயனின் தாய் வசந்தா (63).…

ஸ்ரீரங்கத்தில் தெரு நாய்களுக்கான கருத்தடை அறுவை சிகிச்சை மையம் திறப்பு

திருச்சி, டிச. 9 திருச்சி மாநகராட்சி மண்டலம் எண் 1(ஸ்ரீரங்கம்) வார்டு எண். 4க்குட்பட்ட அம்பேத்கார் நகர் இடுகாடு வளாக பகுதியில் தெருநாய்களுக்கான கருத்தடை அறுவை சிகிச்சை மய்யம் மற்றும் ரேபிஸ் தடுப்பு ஊசி செலுத்தும் மையத்தை இன்று காலை…

மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சைகை மொழி தமிழ் தாய் வாழ்த்து பாடல்

திருச்சிராப்பள்ளி மாவட்டம் அந்தநல்லூர் ஒன்றியத்தில் சேர்ந்த நகராட்சி நடுநிலைப்பள்ளி தேவி தெரு ஸ்ரீரங்கத்தில் மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கான சைகை மொழி தமிழ் தாய் வாழ்த்து பாட நான் பாடல் ஆனது காலையில் மாணவர்களுக்கான இறைவணக்க கூட்டத்தில்…

பாரதியார் பிறந்த நாளை முன்னிட்டு மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை போட்டி

அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் (ABVP) தேசிய மாணவர் அமைப்பு நாடு முழுவதும்பல்வேறு விதமான ஆக்கப்பூர்வமான பணிகளை செய்து வருகிறது. நாடு முழுவதும் டிசம்பர்மாதம் 11ந்தேதி மரியாதைக்குரிய.மகாகவி சுப்பிரமணிய பாரதியார் அவர்களின் பிறந்தநாளை…

நீர் நிலைகளை பாதுகாக்க விழிப்புணர்வை ஏற்படுத்திய மாணவர்கள்

திருச்சி இனாம்குளத்தூர் ஹாஜியார் முகமது யூசுப் அரசு மேல்நிலைப் பள்ளியிலிருந்து என்.சி.சி மாணவர்கள் ஊர்வலமாக சென்று பொதுமக்களிடையே பொது சுகாதாரம், நீர்நிலைகளை பாதுகாப்பதின் முக்கியத்துவம் பற்றிய நோட்டீஸ்கள் வழங்கியும், கோஷங்கள் எழுப்பியும்…

குடும்ப பிரச்சனையில் கூலி தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி கூடலூர் செல்லும் சாலையில் உள்ள வயல்காட்டில் இருந்த மரத்தில் குடும்ப்ப் பிரச்சனை காரணமாக ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். புள்ளம்பாடி அருகே கரையாம்பட்டி ஆசாரி தெருவைச் சேர்ந்தவர் …

மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள்

திருச்சிராப்பள்ளி மாவட்டம் அந்தநல்லூர் ஒன்றியம் முத்தரசநல்லூர் வட்டார வளமையத்தில் 29 11 2022 அன்று மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கான ஒன்றியம் வாரியாக விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இவ் விளையாட்டுப் போட்டியில் 35க்கும் மேற்பட்ட மாற்று…

இல்லம் தேடி இளைஞர் அணி உறுப்பினர் சேர்த்தல் முகாம்…

பள்ளி கல்வித் துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி  வையம்பட்டி தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட குமாரவாடி ஊராட்சி தொப்பநாயக்கன்பட்டியில் இல்லம் தேடி இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கை தொடங்கி வைத்தார். …

மறைந்து போகாத மனிதநேயம்.

முசிறி அருகே தா.பேட்டையில் மின் கம்பத்திலிருந்து கீழே விழுந்து இடுப்பு எழும்பு முறிவு ஏற்பட்ட குரங்கிற்கு முதல் உதவி சிகிச்சை அளித்து நாமக்கல் கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த திமுக பிரமுகர்களின் செயல் அப்பகுதி மக்களிடையே வரவேற்பை…

கஞ்சா கடத்திய மூவர் கைது..

கஞ்சா கடத்திய மூவர் கைது - இரண்டு கிலோ கஞ்சா மற்றும் கார் பறிமுதல்... முசிறியில் இயங்கும் துறையூர் அமலாக்க பணியகத்திற்கு கஞ்சா கடத்தி வரப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து காவல் ஆய்வாளர் பொறுப்பு ஜெயசித்ரா, உதவி ஆய்வாளர் சுரேஷ்…