மின் மயானத்திற்கு அமைச்சர் அன்பில் மகேஸ் அடிக்கல் நாட்டினார்

பள்ளி கல்வித்துறை அமைச்சரும் , திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் நவல்பட்டு அண்ணா நகர் பகுதியில் புதிய மின் மயானத்திற்கான அடிக்கல் நாட்டினார். ரூ.2 கோடி திட்ட மதிப்பில் மின் மயான பணிகள்…

சோழமாதேவி கீழக்குறிச்சி இணைப்பு சாலை பாலத்தை அமைச்சர் அன்பில் மகேஸ் திறந்து வைத்தார்

பள்ளி கல்வித்துறை அமைச்சரும் திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி சோழமாதேவி கீழக்குறிச்சி இணைப்பு சாலை உய்யகொண்டான் வாய்க்கால் குறுக்கு பாலத்தை திறந்து வைத்து சிறப்பித்தார். ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு…

12501 அகல் விளக்கு ஏற்றி சிவனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த பளுவஞ்சியில் அகிலாண்டேஸ்வரி உடனுறை அகத்தீஸ்வரர் கோவில் உள்ளது. நூற்றாண்டு பழைமை வாய்ந்த இக்கோவில் மேற்கு நோக்கிய சிவாலயம் என்ற சிறப்பை பெற்று உள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டு தோறும் கார்த்திகை மகா தீபத்…

சாமவேதீஸ்வரர் கோயிலில் சுவாமி திரு வீதி உலா

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே திருமங்கலம் கிராமத்தில் எழுந்தருளிருக்கும் அருள்மிகு ஸ்ரீ லோகநாயகி அம்பிகா சமேத சாமவேதீஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு சுவாமி திரு வீதி உலா நடைபெற்றது. திருமங்கலத்தில்…

சாயும் நிலையில் புளியமரம் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

மணப்பாறை அருகே புத்தாநத்தம் ஊராட்சி பகுதியில் கம்புளியம்பட்டி கிராமத்தில் சாலையில் புளியமரம் கீழே விழும் நிலையில் உள்ளது. இந்த சாலை வழியாக பள்ளிக்கு, கல்லூரி செல்லக்கூடிய முக்கியமான சாலை நான்கு சக்கர வாகனம், இரண்டு சக்கர வாகனம்…

முதலமைச்சரிடம் பாராட்டு பெற்ற முசிறி டி.எஸ்.பிக்கு எம்.எல்.ஏ.நேரில் வாழ்த்து

முசிறி போலீஸ் பெண் டிஎஸ்பி புகார்கள் மீது விரைந்த நடவடிக்கை மேற்கொண்டதற்காக தமிழக முதல்வர் தொலைபேசி வாயிலாக பாராட்டு தெரிவித்தார் முதல்வரிடம் பாராட்டு பெற்ற டி.எஸ்.பிக்கு தொகுதி எம்எல்ஏ நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். முசிறி…

திருச்சி மத்திய சிறையை முற்றுகையிட்ட வழக்குரைஞர்கள்

திருச்சி மத்திய சிறைச்சாலையில் தன் சிறைவாசிகளை சந்திக்க வரும் வழக்கறிஞர்களை தனி அறையில் சந்திக்க அனுமதிக்காமல்  பொதுமக்கள் சந்திக்கும் பகுதிகள் சந்தியுங்கள் என்று திருச்சி மத்திய சிறைசாலை நிர்வாகம் கூறுவதை ஏற்க மறுத்து வக்கீல்கள் நேற்று…

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் வழிபாட்டு உரிமை பாதுகாப்பு பெருந்திரள் ஆர்ப்பாட்டம்

இந்தியாவின் அடையாளமாக திகழ்ந்த 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாபர் பள்ளிவாசல் 1992 - ம் ஆண்டு இடிக்கப்பட்டதை கண்டித்தும் , ஆவணங்களின் அடிப்படையிலும் சட்டத்தின் அடிப்படையில் தீர்ப்புகள் வழங்கப்படாமல் ஒருதலை பட்சமாக வழங்கப்பட்ட தீர்ப்பை…

ரூ.55 இலட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்களை கடத்திய 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது

காவல் ஆணையர் G.கார்த்திகேயன், திருச்சி மாநகரத்தின் காவல் ஆணையராக பொறுப்பேற்றதிலிருந்து, பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் எதிர்கால நலனை பாதுகாக்கும் பொருட்டு கஞ்சா மற்றும் குட்கா போன்ற தடை செய்யப்பட்ட போதை பொருட்களை விற்பனை…

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அண்ணல் அம்பேத்கர் நினைவேந்தல்

மணப்பாறை விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவேந்தல் நடைபெற்றது. அதில் நகர செயலாளர் சீரா ஆனந்தன் தலைமையிலும், கரூர் நாடாளுமன்ற துணை செயலாளர் சீகை. செல்வராசு, வடக்கு ஒன்றிய செயலாளர் செங்கதிர்…