மேற்கூரை பெயர்ந்து விழும் நிலையில் வி.ஏ.ஓ. அலுவலகம் : பொதுமக்கள் அச்சம்
கருடமங்கலம் கிராம நிர்வாக அலுவலகத்தில் பெயர்ந்து விழும் மேற்கூரையின் காரைகள்.அச்சத்துடன் மனு கொடுக்கச் செல்லும் பொதுமக்கள்
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியம் கருடமங்கலத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்தில்…