பள்ளிக் கல்வித்துறையின் மண்டல ஆய்வுக் கூட்டம்
முதலமைச்சர் தலைமையில் இன்று காலை நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் “கள ஆய்வில் முதலமைச்சர்” திட்டத்தின் கீழ் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றதை தொடர்ந்து, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உடனடியாக நாகப்பட்டினம் ஆண்டவர்…