மார்க்கெட் பகுதியில் தி.மு.க. அலுவலகம் திறப்பு
திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மான அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று (ஜூலை 16) திருச்சி தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட திருச்சி மாநகர மார்க்கெட் பகுதி கழக அலுவலகத்தை திறந்து வைத்து அப்பகுதிக்குட்பட்ட…