கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை: எஸ்.ஐ உள்பட 3 காவலர்கள் கைது!

திருச்சி, ஜீயபுரம் முக்கொம்பு திருச்சியின் புகழ்பெற்ற சுற்றுலாத்தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. முக்கொம்பிற்கு திருச்சி மாவட்டம் மட்டுமன்றி அண்டை மாவட்டங்களான கரூர் புதுக்கோட்டை அரியலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும்…

புதிய கட்டுமான பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியம் மால்வாய் ஊராட்சியில் உள்ள சாத்தூர்பாகம் கிராமத்தில் ரூ. 32.50 லட்சம் மதிப்பில் சமுதாய நலக்கூட சுற்றுச்சுவர்,சிமெண்ட் சாலை,சுகாதார வளாகம் உள்ளிட்ட புதிய கட்டுமான பணிகளுக்கான அடிக்கல்…

பெண்னை மரத்தில் கட்டி வைத்து தாக்குதல் . 6 பேர் மீது வழக்கு பதிவு

திருச்சி, அக்.5 திருச்சி மாவட்டம்,  தா.பேட்டை அருகே உள்ள வாழவந்தி கிராமத்தை சேர்ந்தவர் செல்லமுத்து. இவருக்கு செல்வராஜ், குமரவேல், குமார், தங்கராஜ் உள்ளிட்ட மகன்கள் உள்ளனர். இந்நிலையில் செல்லமுத்து தனக்கு சொந்தமான சொத்துக்களை மகன்களுக்கு…

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாநில அளவிலான பேச்சுப்போட்டி

திருச்சி மாவட்டம் தொட்டியத்தில் திமுக பொறியாளர் பிரிவு அணி சார்பில் கல்லூரி மாணவர்களுக்கான மாநில அளவிலான பேச்சுப்போட்டி நடைபெற்றது. திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திமுக வடக்கு மாவட்ட பொறியாளர் அணி சார்பில்…

பைக்குகள் நேருக்கு நேர் மோதல் : முதியவர் உயிரிழப்பு

திருச்சி, அக்.5  திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே சிறுகனூரில் உள்ள திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் பைக்குகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் முதியவர் உயிரிழந்தார். வாலிபர் படுகாயம் அடைந்தார். சிறுகனூர் மாதா கோவில்…

தி.மு.க செயல்வீரர்கள் கூட்டம் – அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்பு

திருச்சி மத்திய மற்றும் வடக்கு மாவட்ட தி.மு.க செயல்வீரர்கள் கூட்டம் - அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்பு. திருச்சி மத்திய மற்றும் வடக்கு மாவட்ட தி.மு.க செயல்வீரர்கள் கூட்டம் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் மாவட்ட அவைத்தலைவர் பேரூர் தர்மலிங்கம்…

சி.பி.ஐ.மாநில செயலாளர் இரா.முத்தரசன் மருத்துவமனையில் அனுமதி

திருச்சி, அக்.5 இந்தியன் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் திடீர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி. நேற்று கட்சி சார்ந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக திருச்சிக்கு வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர்…

சமயபுரம் பகுதியில் நாளை மறுநாள் மின்தடை

திருச்சி, அக்.5 திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் உள்ள துணை மின் நிலையத்தில் வருகின்ற 7 ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் காலை 9:45 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை. சமயபுரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர…

ஆம்புலன்ஸ் ஓட்டுநர் தூக்கிட்டு தற்கொலை

திருச்சி, அக்.5 திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே கொணலையில் மன விரக்தியில் இருந்த தனியார் ஆம்புலன்ஸ் டிரைவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மண்ணச்சநல்லூர் அருகே திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கொணலை மெயின்…

பைக் மீது கார் மோதிய விபத்தில் படுகாயமடைந்தவர் உயிரிழப்பு

திருச்சி, அக்.4 திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் உள்ள திருச்சி துறையூர் சாலையில் மோட்டார் பைக் மீது கார் மோதிய விபத்தில் படுகாயம் அடைந்தவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மண்ணச்சநல்லூர்…