திருச்சி மாவட்டத்தில் 16 மதுக்கடைகள் மூடல்
திருச்சி, ஜுன் 23 திருச்சி மாவட்டத்தில் மாநகரில் 12 கடைகள், புறநகரில் 4 கடைகள் உள்பட மொத்தம் 16 டாஸ்மாக் கடைகள் நேற்று நிரந்தரமாக மூடப்பட்டன. இவற்றில் பெரும்பாலான கடைகளில் நேற்று முன்தினம் நள்ளிரவே மீதம் இருந்த மதுபாட்டில்கள் குடோனுக்கு…