திருவெறும்பூர் அருகே 46 பவுன் நகைகள் திருடிய வழக்கில் சிறுவர்கள் உள்பட 3 பேர் கைது

திருச்சி, ஆக.3 திருவெறும்பூர் அருகே மத்திய அரசு ஊழியர் வீட்டில் 46 பவுன் நகைகளை திருடிய 2 சிறுவர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கே.கே.நகரில் வியாபாரி வீட்டில் திருடிய சிறுவனும் சிக்கினான். திருச்சி கே.கே. நகர் சுப்பிரமணியபுரம்…

மணப்பாறை அரசு மருத்துவமனையில் கூடுதல் கழிப்பறை வசதி கோரி வழக்கு: மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க…

திருச்சி, ஆக.3மணப்பாறை அரசு ஆஸ்பத்திரியில் கூடுதல் கழிப்பறை வசதி கோரி வழக்கு திருச்சி கலெக்டர் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு மதுரை ஒத்தக்கடையை சேர்ந்த அழகேசன், மதுரை ஐகோர்ட்டில் தாக் கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருந்ததாவது:-…

திருச்சி பொன்நகர் பகுதியில் அடுத்தடுத்த கடைகளில் திருட்டு முயற்சி

திருச்சி, ஆக.3  திருச்சி பொன்நகர் மெயின் சாலையில் உள்ள 2 -வது மற்றும் 4 -வது வீதிகளில் டீ கடை, ஜெராக்ஸ், ஒட்டல் மற்றும் டிராவல்ஸ் கடை உள்ளது. இதேபோன்று மாவட்ட கலெக்டர் அலுவலக சாலை யில் டீக்கடை மற்றும் சூப் கடை உள்ளது. இந்நிலையில்…

மணப்பாறை அருகே நள்ளிரவில் துணிக்கடை பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி

திருச்சி, ஆக.3  திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள இடையபட்டியைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் காவல்காரன்பட்டியில் மணப்பாறை - புத்தாநத்தம் சாலையில் துணிக்கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி ராஜகுமாரி வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு…

மணப்பாறை அருகே மின் கம்பிகளை திருட முயன்ற வாலிபரை மடக்கிப் பிடித்த இளைஞர்கள்

திருச்சி, ஆக.3 திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள வளநாடு முதல் பாலக்குறிச்சி வரை புதிய உயர் அழுத்த மின்பாதை அமைக்கும் பணியை ஒப்பந்த அடிப்படையில் தனியார் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. அதற்கான மின் கம்பிகள், மின்கம்பங்கள் மற்றும் இணைப்பு…

இலங்கையில் நடந்த கராத்தே போட்டியில் திருவெறும்பூரைச் சேர்ந்தவர்கள் தங்கம், வெண்கல பதக்கங்கள் பெற்று…

திருச்சி, ஆக.3  இலங்கை கொழும்புவில் நடைபெற்ற சர்வதேச ஓபன் கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவிலிருந்து தமிழகத்தை சேர்ந்த திருவெறும்பூர் அருகே உள்ள பிரகாஷ் நகரில் இயங்கிவரும், தமிழ் வாரியர் கராத்தே அகாடமியின் நிறுவனர் மற்றும் தலைமை…

குடிபோதையில் மாநகராட்சி உதவி ஆணையரிடம் தகராறு: குடிமகன்களை அடித்து வாகனத்தில் ஏற்றிய போலீசார்

குடிபோதையில் மாநகராட்சி உதவி ஆணையரிடம் தகராறு: குடிமகன்களை அடித்து வாகனத்தில் ஏற்றிய போலீசார் திருச்சி கல்லுக்குழி பகுதி சாலையில் இனோவா காரும் மற்றும் திருச்சி மாநகராட்சி பொன்மலை கோட்ட அலுவலக உதவி ஆணையர் வாகனம் ஒன்று ஒன்றோடு ஒன்று உரசி…

திருச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை துணை காவல் கண்காணிப்பாளர் மணிகண்டனுக்கு குடியரசு தலைவரின் தகைசால்…

திருச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை துணை காவல் கண்காணிப்பாளர் மணிகண்டனுக்கு குடியரசு தலைவரின் தகைசால் விருது சென்னை ராஜரத்தினம் அரங்கில் காவல், சிறைத்துறை மற்றும் சீர்த்திருத்தப்பணிகள், தீயணைப்புத்துறை மற்றும் மீட்புப்பணிகள் ஆகிய…

கர்நாடக அரசு காவிரியில் தண்ணீர் திறந்துவிட கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருச்சி, ஆக.1  காவேரி விவகாரத்தில் உச்ச நீதிமன்ற இறுதி தீர்ப்பை கர்நாடக அரசு மதித்து தமிழ்நாட்டிற்கு தேவையான தண்ணீரை திறந்து விட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி உறையூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன…

இந்தியாவின் 80 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு 526 சதுர அடி தேசிய கொடி உருவாக்கி சாதனை!

துட்டம்பட்டி அரசு மாதிரி பள்ளி ஆறாம் வகுப்பு மாணவர்  தமிழ்செல்வன்(வயது 10)  இவரது தங்கை இடையப்பட்டி ஊராட்சி அரசு நடுநிலைப் பள்ளி மூன்றாம் மாணவி  நா. செந்தமிழும்(வயது 8)  இவர்கள் இருவரும் இந்தியாவின் 80 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு 80…