Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
ஆன்மீகம்
ஸ்ரீ ஸ்ரீ ப்ரத்தியங்கிரா தச சுவாமிகளின் நட்சத்திர அவதாரத் திருநாள்
சமயபுரம் ஸ்ரீ சங்கரா கருணாலயத்தில் ஜெய் பிரத்தியங்கிரா பீடத்தின் ஸ்தாபகர் ஸ்ரீ ஸ்ரீ ப்ரத்தியங்கிரா தச சுவாமிகளின் நட்சத்திர அவதாரத் திருநாள் விழா நடைபெற்றது.
திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் உள்ள ஸ்ரீ சங்கரா கருணாலயத்தில் ஜெய்…
ஸ்ரீ லோக நாயகி அம்பாள் சமேத சாமவேதீஸ்வரர் கோயிலில் 108 சங்காபிஷேகம்
திருமங்கலத்தில் கடைசி சோமவாரத்தை முன்னிட்டு 108 சங்காபிஷேகம், சிவ ஆகம முறைப்படி 108 சிறப்பு திரவிய பொருட்களை கொண்டு சிறப்பு ஹோமம் நடைப்பெற்றது.
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே திருமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ லோக நாயகி அம்பாள்…
துவாக்குடி திருநெடுங்களநாதர் திருக்கோயில் 108 சங்காபிஷேகம்
திருச்சி துவாக்குடி திரு நெடுங்களநாதர் திருக்கோயில் கார்த்திகை மாதம் கடைசி சோமவாரத்தை முன்னிட்டு 108 சங்காபிஷேகம்
செல்வ விநாயகர் திரு நெடுங்களநாதர் மங்கலாம்பிகை அணுயை விக்னேஸ்வர பூஜை பஞ்சகவ்ய பூஜை புண்ணியாகவாஜனம் சுவாமி அம்பாள் பஞ்சாசன…
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்வு
திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்வு நடைபெற்றது.
அம்மன் ஸ்தலங்களில் மிகவும் பிரசித்திப் பெற்ற ஸ்தலம் அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் கோயில்…
12501 அகல் விளக்கு ஏற்றி சிவனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த பளுவஞ்சியில் அகிலாண்டேஸ்வரி உடனுறை அகத்தீஸ்வரர் கோவில் உள்ளது. நூற்றாண்டு பழைமை வாய்ந்த இக்கோவில் மேற்கு நோக்கிய சிவாலயம் என்ற சிறப்பை பெற்று உள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டு தோறும் கார்த்திகை மகா தீபத்…
சாமவேதீஸ்வரர் கோயிலில் சுவாமி திரு வீதி உலா
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே திருமங்கலம் கிராமத்தில் எழுந்தருளிருக்கும் அருள்மிகு ஸ்ரீ லோகநாயகி அம்பிகா சமேத சாமவேதீஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு சுவாமி திரு வீதி உலா நடைபெற்றது.
திருமங்கலத்தில்…
ஸ்ரீ லோக நாயகி அம்பாள் சமேத சாமவேதீஸ்வரர் கோயிலில் 108 சங்காபிஷேகம்
திருமங்கலத்தில் 3 வது சோமவாரத்தை முன்னிட்டு 108 சங்காபிஷேகம், 108 மூலிகை பொருட்களை கொண்டு சிறப்பு ஹோமம் நடைப்மெற்றது.
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே திருமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ லோக நாயகி அம்பாள் சமேத சாமவேதீஸ்வரர் கோயிலில்…
தா.பேட்டை பெரிய மாரியம்மன் கோவிலில் சுவாமி பாலித்தல் நிகழ்ச்சி
திருச்சி மாவட்டம் முசிறி அருகே தா.பேட்டையில் பிள்ளாதுரை பெரிய மாரியம்மன் கோவிலில் சுவாமி பாலிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியை முன்னிட்டு பெரிய மாரியம்மன், உடைப்புவாய் கருப்பண்ணசாமி, செல்லாண்டியம்மன் கிராம விநாயகர், அரசு வேம்பு,…
திரு நெடுங்களநாதர் கோவிலில் 108 சங்காபிஷேகம்
துவாக்குடிஅருகில் உள்ள திரு நெடுங்களநாதர் திருக்கோயில் கார்த்திகை 2வது சோம வாரத்தை முன்னிட்டு திரு நெடுந்தளநாதருக்கு 108 சங்காபிஷேகம் கலாசாபிஷேகம் யாக வேள்வி மூல மந்திர ஜபம் ருத்ரத் திரிசதி ஹோமம் மஹா யாக வேள்வி தீபாரதனை நடைபெற்றது
அருள்மிகு சாமவேதீஸ்வர் கோவிலில் 1008 தீபங்கள் ஏற்றி வழிபாடு
அருள்மிகு சாமவேதீஸ்வர் கோவிலில் கார்த்திகை மாத 2வது சோமவாரம் சோமவாரத்தை முன்னிட்டு 1008 தீபங்கள் ஏற்றி வழிபாடுகள் நடைபெற்றது.
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே திருமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள
அருள்மிகு ஸ்ரீ லோகநாயகி அம்பிகா சமேத…
