Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
குற்றம்
அடியாட்களை வைத்து வீட்டை அபகரிப்பதாக திருச்சி பாலக்கரை பெண் போலீசார் மீது புகார்
திருச்சி மாவட்டம் பாலக்கரை காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வரும் பத்மா மற்றும் அவர் கணவர் ஆகியோர் பாலக்கரை பகுதிகளில் வீடு காலி செய்தல், வில்லங்க சொத்துக்களை எடுத்துக் கொடுத்தல் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக…
மதுபோதையில் கத்திக் குத்து தொழிலாளி சாவு – இளைஞர் கைது
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே மாடகுடி ஊராட்சியில் உள்ள பள்ளிவிடை கிராமத்தில் உள்ள ராசையன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(50) யாரிடமும் எந்த வம்பிற்கும் போகாமல் தான் உன்டு தன் வேலை உண்டு என அமைதியாக வாழ்ந்து வந்துள்ளார். இவர்…
பிரபாகரன் – சீமான் குறித்து அவதூறு பரப்பியவர் மீது தாக்குதல் : நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள்…
விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் குறித்து, தரக்குறைவாக விமர்சனம் செய்து, திருச்சி கே.கே. நகரில் கார் உதிரிபாகன சேவை நிறுவனம் நடத்தும் வினோத் என்பவர் அவதூறாக மீம்ஸ் வெளியிட்டதாக…
ரயிலில் கடத்தி வந்த 30 மதுபாட்டில்கள் பறிமுதல் – ஒருவர் கைது
போலீசார் சோதனையில் 60 கிலோ கஞ்சா மற்றும் 30 மது பாட்டில்கள் பறிமுதல்கொரோனா அச்சத்ததால் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு பேருந்துகள் எதுவும் இயங்காத நிலையில் ஒரு சில ரயில் சேவை மட்டும் இயங்கி வருகிறது. திருச்சியில் பல்லவன் சூப்பர் பாஸ்ட்…
திருப்பைஞ்சீலியில் கடையில் பழச்சாறு ஊரல் போட்ட 3 பேர் கைது.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே திருப்பைஞ்சலி யில் கண்ணன் என்பவரது கடையில் குடத்தில் 5 லிட்டர் பழச்சாறு ஊரல் போட்டு விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவை தமிழக அரசு…
சரடமங்கலத்தில் சாராய ஊறல் போட்ட இளைஞர் கைது.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே சரடமங்கலத்தில் சாராய ஊறல் போட்ட இளைஞரை கைது செய்து 120 லிட்டர் சாராய ஊறலை அழித்தனர். கொரோன வைரஸ் தொற்று பரவலையடுத்து தமிழக அரசு முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் அனைத்து வணிக நிறுவனங்கள்…
பாஜக நிர்வாகிக்கு அரிவாள் வெட்டு முன்னாள் ராணுவ வீரர் வெறிச்செயல்….
திருச்சி அரியமங்கலத்தை சேர்ந்த தண்டபாணி ( வயது 45) இவர் பாஜக மாவட்ட பொதுக்குழு உறுப்பினராக உள்ளார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் கோபாலகிருஷ்ணன் என்பவருக்கும் முன்விரோதம் உள்ள நிலையில் கோபாலகிருஷ்ணன் இன்று காலை…
போலீசுக்கு போக்கு காட்டிய மணல் திருடன் கைது
லால்குடி அருகே கொள்ளிடம் ஆற்றில் தொடர்ந்து மணல் திருட்டில் ஈடுபட்டு வந்த நபரை போலீசார் கைது செய்தனர்.திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பெரியவர்சீலி கிராமத்தை சேர்ந்தவர் செபாஸ்டியான்(38). பெரியவர்சீலி ஒட்டியுள்ள கொள்ளிடம் ஆற்றில் ஆட்டோ, பைக்…
பெண் அதிகாரிக்கு மிரட்டல் : வனச்சரகர் மீது காவல்நிலையத்தில் புகார்
திருச்சி மாவட்ட வன அதிகாரியாக இருப்பவர் சுஜாதா. இவரது அலுவலகம் திருச்சி நீதிமன்ற வளாகத்தில் உள்ளது.துறையூர் வனச்சரகர் பொன்னுசாமி என்பவர் மாவட்ட வன அலுவலகத்தின் கதவை உடைத்து உள்ளே புகுந்து அதிகாரி சுஜாதாவுக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.இது…
திருச்சியில் சித்தா கொரோனா வைரஸ் நோய் தடுப்பு புத்துணர்வு மையம் – அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி…
திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட மணிகண்டம் இந்திரா கணேசன் தனியார் பொறியியல் கல்லூரியில் அரசு சித்தா கொரோனா வைரஸ் நோய் தடுப்பு புத்துணர்வு மையத்தை அமைச்சர் கே.என்.நேரு இன்று தொடங்கி வைத்தார். உடன் மாவட்ட ஆட்சியர் சிவராசு, எம்.எல்.ஏ.க்கள்…