Browsing Category

accident

மணப்பாறை அருகே வேன் மோதியதில் தம்பதி உயிரிழப்பு

திருச்சி, ஜூன் 11  திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த கொசவபட்டியைச் சேர்ந்தவர் கணேசன் (58). இவர் வையம்பட்டியில் பருத்தி மண்டி கடை வைத்துள்ளார். இவரது மனைவி விஜயலெட்சுமி (48). இவர் செக்கணம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சத்துணவு சமையலாக…

கார் மோதியதில் நடந்து சென்ற விவசாயி உயிரிழப்பு

திருச்சி, ஏப்.18  திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த சேசலூரைச் சேர்ந்தவர் சடையன் (50). விவசாயியான இவர் தோட்டத்தில் பூக்களை பறித்துக் கொண்டு சேசலூர் அருகே நடந்து சாலையை கடக்க முயன்ற போது அந்த வழியாக வந்த சிறப்பு நிற கார் சடையன் மீது…

சாலை விபத்தில் தாய், மகள் உயிரிழப்பு

திருச்சி ஏப்.12 திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனம் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் தாய், மகள் பரிதாபமாக இறந்தனர். தந்தை, மகன் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து பற்றிய விவரம்…

ஆட்டோ மோதி பெண் படுகாயம்

திருச்சி, ஏப்.10 ஸ்ரீரங்கம் தெற்கு சித்திரை வீதியை சேர்ந்தவர் கண்ணன் அவருடைய மனைவி சுபா (வயது 55). சம்பவத்தன்று மாலை சுபா தனது வீட்டின் முன் கோலம் போட்டுக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோ அவர் மீது மோதியது. இதில் கீழே விழுந்த…

சாலை விபத்தில் கட்டுமான தொழிலாளர்கள் இருவர் பலி

திருச்சி, ஏப்.9  திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலை, பஞ்சப்பூர் அருகே நடைபெற்ற சாலை விபத்தில் கட்டுமான தொழிலாளர்கள் இருவர் உயிரிழந்தனர். புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் மோகன் (வயது 38) திருச்சி முத்தரசநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் நந்தா…

தனியார் பேருந்து மோதியதில் புதுகையைச் சேர்ந்தவர் சாவு

திருச்சி, மார்ச் 18 திருச்சியில் தனியார் பேருந்து மோதிய விபத்தில், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர் திங்கள்கிழமை நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியைச் சேர்ந்தவர் கா. சாகுல்அமீது (60). திருச்சி வந்த இவர்…

பைக் மீது மரம் முறிந்து விழுந்ததில் கணவன் மனைவி உயிரிழப்பு

திருச்சி, மார்ச் 3  திருச்சி மாவட்டம் நம்பர் 1 டோல்கேட் அருகே வள்ளலார் நகரில் உள்ள திருச்சி - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் பைக்கில் சென்று கொண்டிருந்த கணவன் மனைவி மீது சாலையோரம் இருந்த மரம் முறிந்து விழுந்ததில் கணவர் சம்பவ…

தா.பேட்டை அருகே பைக்குகள் மோதல் ஒருவர் படுகாயம்

திருச்சி, பிப். 21 திருச்சி மாவட்டம் தா.பேட்டை அருகே பைக்குகள் மோதி விபத்தில் ஒருவர் படுகாயமடைந்தார். தா.பேட்டை அடுத்த பொன்னுசங்கம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் இளையராஜா. இவரது மகன் ராஜ்குமார் (19) இவர் பைக்கில் துறையூர் - முசிறி சாலையில்…

கார் கவிழ்ந்த விபத்தில் செய்தியாளர் உயிரிழப்பு

திருச்சி, பிப்.4  மணப்பாறை அருகே கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழப்பு மற்றொருவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதி திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையைச் சேர்ந்தவர் தவசி மணி (44). தனியார் நாளிதழ் ஒன்றில்…

இருசக்கர வாகனம் மோதியதில் முதியவர் உயிரிழப்பு

திருச்சி, பிப். 4  மணப்பாறை அருகே துவரங்குறிச்சியில் நடந்து சென்றவர் மீது இருசக்கர வாகனம் மோதியதில் முதியவர் பலி. தஞ்சாவூர் மாவட்டம் மல்லிகை பட்டினத்தைச் சேர்ந்தவர் சேகர் (60). இவர் விறகு வெட்டும் கூலிதொழிலாளி. இவர் நேற்று திருச்சி…