Browsing Category

Breaking

போக்குவரத்து கழக தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் : தற்காலிகமாக ஒத்திவைப்பு

போக்குவரத்து கழக தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் : தற்காலிகமாக ஒத்திவைப்பு சென்னை, ஜன.10 போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக சிஐடியு, அண்ணா தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களின்…

தேமுதிக தலைவர் விஜயகாந்த் காலமானார்

சென்னை, டிச. 28 தேமுதிக நிறுவனரான விஜயகாந்த் நேற்று இரவு உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மூச்சு விட திணறியதால் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை…

ராகுல் காந்திக்கு எதிரான தண்டனை நிறுத்தி வைப்பு- உச்சநீதிமன்றம் அதிரடி

மோடி குடும்ப பெயர் தொடர்பான அவதூறு வழக்கில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் ராகுல் காந்தி தனது எம்.பி. பதவியை இழந்தார். . சூரத் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்யக்கோரி…

சென்னை அருகே என்கவுண்ட்டரில் 2 ரவுடிகள் சுட்டுக் கொலை

சென்னை அருகே போலீசார் நடத்திய என்கவுண்ட்டரில் 2 ரவுடிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். சென்னை அருகே செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகே காரணை புதுச்சேரி அருங்கல் பகுதியில் இன்று அதிகாலை போலீசார் வாகனச்சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.…

ஜூன் 7ம் தேதி பள்ளிகள் திறப்பு : அமைச்சர் அறிவிப்பு

திருச்சி, மே 26 தமிழ்நாட்டில் கோடை வெப்பம் அதிகமாக இருப்பதால் பள்ளிகள் திறப்பை  தள்ளி வைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் நேற்று திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்ல்வித்துறை அமைச்சர்…

பே.டி.எம் பணப்பரிவர்த்தனைக்கு கட்டணம் இல்லை… பே.டி.எம். நிறுவனம் அறிவிப்பு..!

மார்ச்.29,  யூபிஐ பரிவர்த்தனைக்கோ, வேலட் பரிவர்த்தனைக்கோ கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை என பேடிஎம் விளக்கம் தெரிவித்துள்ளது. சற்றுமுன்னர், ஏப்ரல் 1 முதல் ரூ.2,000  பரிவர்த்தனைக்கு 1.1%  கட்டணம் என தகவல் வெளியான நிலையில், பேடிஎம்…

திருச்சி மத்திய மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர்கள் தற்காலிக நீக்கம்

திருச்சி, மார்ச் 15 தி-.மு.க பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளிட்டுள் அறிவிப்பில் திருச்சி மத்திய மாவட்டத்தை சேர்ந்த தலைமை செயற்குழு உறுப்பினர் காஜாமலை விஜய், மாவட்ட துணைச் செயலாளர் தி.முத்துசெல்வம், மாவட்ட பொருளாளர் எஸ்.துரைராஜ், 55வது…

சிறப்பு மனுநீதி நாள் முகாமில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

திருச்சி, பிப். 28 திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், தாயனூர் கிராமம், புங்கனூர் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் இன்று நடைபெற்ற சிறப்பு மனுநீதி நாள் முகாம் நிறைவு விழாவில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் அரசுத்துறையின் சார்பில்…

போலீசாரை கத்தியால் வெட்டிய ரவுடிகள் மீது துப்பாக்கி சூடு

திருச்சி, பிப்.20 திருச்சியில் காவல்துறையினரை கத்தியால் வெட்டிய ரவுடிகள் இரண்டுபேர் மீது காவல்துறையினர் துப்பாக்கிடு சூடு நடத்தினர். திருச்சி புத்தூர் வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர்கள் துரைசாமி மற்றும் சோமசுந்தரம் என்கிற சாமி இருவரும்…

தண்டலை புத்தூர் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் சமத்துவ பொங்கல் விழா

. திருச்சி மாவட்டம் முசிறி ஊராட்சி ஒன்றியம் சார்பில் தண்டலை புத்தூர் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு ஒன்றிய குழு தலைவர் மாலா ராமச்சந்திரன் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்…