Browsing Category

Crime

நடந்து சென்றவரிடம் செல்போன் பறித்த கல்லூரி மாணவர் கைது!

திருச்சி புத்தூர் 4 ரோடு பகுதியை சேர்ந்தவர் லோகநாதன்(வயது 40). இவர் மத்திய பஸ் நிலையம் பின்புறம் உள்ள வஉசி சாலையில் செல்போனில் பேசியபடி நடந்து சென் றார். அப்போது அவருக்கு பின்னால் வந்த வாலிபர் ஒருவர் அவரது செல்போனை பறித்துக்கொண்டு தப்…

“தாய், அக்காள், 1 வயது மகனுக்கு அரிவாள் வெட்டு” தலைமறைவானவருக்கு வலைவீச்சு!

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள வாழவந்தான் கோட்டை பெரியார் நகரைச் சேர்ந்தவர் தனலட்சுமி(வயது 27). இவர் அதே பகுதியை சேர்ந்த மைக்கேல்டைசன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது. இந்நிலையில் தனலட்சுமிக்கும்,…

காரைக்காலில் இருந்து கொண்டு வந்த ரூ.44.41 லட்சம் தங்கம் பறிமுதல்!

திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை ஆணையர் ராமகிருஷ்ணன் உத்தரவின் பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் தெய்வேந்திரன் தலைமையில், எஸ்ஐ முருகானந்தம் மற்றும் போலீசார் மணிமாறன், பிரபு அடங்கிய குழுவினர் ரெயில்களில் சட்டவிரோதமான செயல்களை தடுக்க தீவிர சோதனையில்…

கள்ளக்காதலியின் தாயை தாக்கிய காதலன் சிறையில் அடைப்பு!

திருச்சி உறையூர் டாக்கர் ரோட்டை சேர்ந்தவர் சுசீலாதேவி(வயது 37). திருமணமான இவருக்கும் உறையூர் சாலை ரோட்டை சேர்ந்த கண்ணன்(வயது 43) என்பவருக்கிடையே கள்ளக்காதல் இருந்து வந்துள்ளது. இதுகுறித்து அறிந்த சுசீலாதேவியின் தாய் மகளை கண்டித்தார்.…

கார்களை வாடகைக்கு எடுத்து மோசடி செய்தவர்களிடம் 9கார்கள் மீட்பு

திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் திருச்சி மாநகரம் ஸ்ரீரங்கம் காவல்நிலைய எல்லையில் நந்தகுமார் வயது 27 என்பவர் கார் வாடகை தொழில் செய்துவருவதாகவும், அவரிடம் கடந்த 17.12.2021-ஆம் தேதி தனக்கு தெரிந்த…

கஞ்சா விற்ற பெண் கைது

திருச்சி மாவட்டம் மணப்பாறை, ரயில்வே ஸ்டேஷன் அருகே உள்ள மோர்குளம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த நாகஜோதி (27) என்பவரை மணப்பாறை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

பணக்காரனாக வேண்டும் என்ற ஆசையில் டிராக்டர் திருட்டு

திருச்சி துறையூரில் ரூபாய் 20 லட்சம் மதிப்பிலான டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களை திருடிய கும்பல் குற்றப்பிரிவு காவல் துறையினரால் அதிரடியாக கைது - "எப்படியும் பணக்காரனாக ஆக வேண்டும் என்கிற ஆவலில் திருடியதாக இளைஞர்கள் தகவல். திருச்சி மாவட்டம்…

குடும்ப தகராறில் விபரீத முடிவு; உயிரைவிட்ட பெண்!

திருச்சி உறையூர் வெங்காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பிரபுராம். இவரது மனைவி கஸ்தூரி(வயது 42). இந்த தம்பதிக்கு இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் வீட்டில் இருந்த கஸ்தூரி விஷம் குடித்து மயங்கி விழுந்தார். இதனை…

மன உளைச்சலில் இருந்த வாலிபர் தூக்கிட்டு தற்கொலை!

திருச்சி பெரியமிளகுபாறை பகுதியைச் சேர்ந்தவர் கிஷார்கிருபாகரன்(வயது 20). இவர் கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த அப்பகுதி மக்கள்…

“பேஸ்புக் காதல்” சிறுமியை கடத்திச்சென்ற கல்லூரி மாணவர் போச்சோவில் கைது!

கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆகாஷ்(வயது 20). கல்லூரி மாணவர். இவருக்கும், திருச்சி மேலப்புதூர் பகுதியைச் சேர்ந்த 14 வயது பள்ளி மாணவிக்கும் பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சிறுமி…