Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
Crime
காதல் தோல்வியால் அரளி விதையை மதுவில் கலந்து குடித்து வாலிபர் தற்கொலை!
திருச்சி மாவட்டம், திருவெறும்பூரையடுத்த துவாக்குடி பெல்நகரை சேர்ந்தவர் மூர்த்தி. இவரது மகன் கரிகாலன்(வயது 28). மேலும் இவர் துவாக்குடியில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வெல்டராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில்
அவர் வேலைக்கு செல்லாமல்…
மணல் கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்தவர் திருச்சி விமான நிலையத்தில் கைது!
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர், துபாய் இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் உள்நாட்டு சேவையாக சென்னை, பெங்களூரு போன்ற நக ரங்களுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில்…
மணல் கடத்தல் வழக்கு; பஞ். தலைவர் தலைமறைவு!
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே சித்தாநத்தம் பகுதியில் மணல் கடத்தல் நடப்பதாக ஐஜி அலுவலகத்துக்கு தகவல் வந்தது. இதனைத் தொடர்ந்து மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில், போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் நாகராஜ் உள்ளிட்ட போலீசார் சோதனையில்…
மனைவி கண்முன்னே காவிரி ஆற்றில் மூழ்கி உயிரை விட்ட கணவர்!
திருச்சி மாவட்டம், மணப்பாறைகாந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் வினோத் மகன் பிரசாந்த்(வயது 20). இவருக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்தது. இந்நிலையில் பிரசாந்த் தனது மனைவியுடன் முக்கொம்பு சுற்றுலா மையம் வந்தார். காவிரி கதவணை…
மணல் கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்தவர் திருச்சி விமான நிலையத்தில் கைது!
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர், துபாய் இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் உள்நாட்டு சேவையாக சென்னை, பெங்களூரு போன்ற நக ரங்களுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில்…
கணவன் கண்முன்னே உடல் நசுங்கி மனைவி பலி!
திருச்சி வடக்கு காட்டூர் பாப்பாக்குறிச்சி பாரத் அவென்யூவை சேர்ந்தவர் பஷீர் அகமது. இவரது மனைவி பதுர்னிஷா(வயது47). இவர்கள் இருவரும் வீட்டில் இருந்து திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சா லையில் பைக்கில் சென்றனர். காட்டூர் ஆயில் மில் அருகே உள்ள போலீஸ்…
ஓடும் பஸ்சில் வாலிபரிடம் பணம் பறிப்பு; சிறுவன் உள்பட 2 பேர் கைது!
திருச்சி வடக்கு தாரநல்லூரை சேர்ந்தவர் சிவச்சந்திரன் ( வயது 36). சம்பவத்தன்று இவர் திருச்சி. காந்தி மார்க்கெட் பகுதியில் இருந்து அரசு பேருந்தில் மெயின்கார்டு கேட் பகுதிக்கு சென்றார். அப்பொழுது தெப்பகுளம் பஸ் நிறுத்தம் அருகில் வந்தபோது இவரது…
லாட்டரி விற்ற 2 பேரை சுற்றிவளைத்த போலீஸ்!
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் கூத்தப்பார் சாலையில் கேரள மாநில லாட்டரிகளைச் சிலர் விற்பதாக தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் தலைமையிலான போலீசார்
அப்பகுதியில் சோதனை செய்தனர். அப்போது அப்பகுதியில் லாட்டரி…
“கெடு முடிந்தும் வீட்டை காலி செய்ய மறுப்பு” ஆத்திரம் அடைந்த தம்பதி பெண் மீது தாக்குதல்!
திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை மாரியம்மன் கோவில் தோப்பு பகுதியை சேர்ந்தவர் ஜெயமோகன்(வயது 40), விவசாயி. இவரது வீட்டை அதே பகுதியை சேர்ந்த அன்பரசு (வயது 36) என்பவருக்கு ஒத்திகைக்கு விட்டிருந்தார். கெடு முடிந்தும் காலி செய்யாமல் இருந்ததால்…
“தூக்கில் தொங்கிய டிரைவர்” பள்ளி சென்று திரும்பிய மனைவிக்கு அதிர்ச்சி!
திருச்சி மாவட்டம், லால்குடி அருகே ஆங்கரை பகுதியைச் சேர்ந்தவர் காளிமுத்து(வயது 37), தனியார் ஆம்புலன்ஸ் டிரைவர். திருமணமான இவருக்கு சகாயமேரி என்ற மனைவி, பிரவின் என்ற மகன், பிரீத்தி என்ற மகள் உள்ளனர். இந்நிலையில், சகாயமேரி குழந்தைகளை பள்ளியில்…