Browsing Category

Crime

விரும்பியவரை திருமணம் செய்ய பெற்றோர் ஒத்துக்காததால் இளம்பெண் தற்கொலை!

திருச்சி மேலகல்கண்டார்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மகள் கீர்த்தனா(வயது 21). தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்த இவர் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அருகில் இருந்தவர்கள்…

நூதன முறையில் வீடு வாடகை; வங்கி ஊழியர்கள் வீட்டுக்கு வந்ததால் வாடகையாளர் அதிர்ச்சி!

திருச்சி மாவட்டம், திருவெறும்பூரையடுத்த நவல்பட்டு அண்ணா நகரை சேர்ந்த ராஜி என்பவரின் மனைவி சாரதா(வயது 36). மேலும் அதே பகுதியை சேர்ந்தவர்கள் அலெக்சாண்டர்(வயது 64), அவரது மனைவி ராணி(வயது 53). இந்த நிலையில் சாரதாவிடம் அலெக்சாண்டர் அண்ணாநகரில்…

“சிறுமிக்கு பாலியல் தொல்லை” செல்போனில் படம் பிடித்து மிரட்டல்; கம்பி எண்ணும் வாலிபர்!

கரூர் மாவட்டம், குளித்தலையை அடுத்த சின்னமுத்தம்பட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி மகன் சரத்குமார்(வயது 24). இவர் திருச்சி எ.புதூரில் உள்ள நிதி நிறுவனத்தில் அலுவலக உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். இதில் அப்பகுதியில் மாடியில் வாடகைக்கு வசித்து…

எ.புதூரில் கஞ்சா விற்றவர் குண்டாசில் அடைப்பு!

திருச்சி மாநகர கமிஷனராக பொறுப்பேற்ற கார்த்திகேயன் பொதுமக்களின் நலனை பேணிகாக்கும் வகையில் தீவிர ரோந்து செல்லவும், கஞ்சா, போதை மாத்திரை மற்றும் போதை ஊசி விற்பவர்களை கண்டறிந்து கைது செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார். இதில் கடந்த பிப்.21ம்…

திருமண ஆசைகாட்டி மைனர் பெண்ணை கர்ப்பமாக்கியவர் போக்சோவில் கைது!

திருச்சி அருகே மணிகண்டம் பகுதியை சேர்ந்த 17 வயதான மைனர் பெண்ணை, அதே பகுதியைச் சேர்ந்த முகமது ரபீக் என்பவர் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஒருவரை ஒருவர் காதலித்து வந்த நிலையில் அந்த மைனர் பெண்ணை தனியாக பேச வேண்டுமென அழைத்து திருமண…

திருச்சியில் கடந்த 3 மாதங்களில் 4,018 பேர் அதிரடி கைது!

திருச்சி மாநகரத்தின் காவல் ஆணையராக G.கார்த்திகேயன் பொறுப்பேற்றதிலிருந்து திருச்சி மாநகரத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் பொருட்டு, சட்ட விரோதமாக செயல்களில் ஈடுபடும் ரவுடிகள், குற்றச்செயல்களில் ஈடுபடும் கெட்டநடத்தைக்காரர்கள் மற்றும்…

பணப்பையை தவறவிட்ட கண்டெக்டர்; “கண்ணிமைக்கும் நேரத்தில் எடுத்துச்சென்ற ஆட்டோ டிரைவர்”…

சென்னையில் இருந்து திருச்சி வழியே தூத்துக்குடிக்கு அரசு விரைவு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. இதில் கடந்த 24ம் தேதி இரவு சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு பஸ் புறப்பட்டு வந்தது. அப்போது அந்த பஸ்சில் கண்டக்டராக தூத்துக்குடியை சேர்ந்த…

வியாபாரியை தாக்கிய 3 பேர் மீது வழக்கு!

திருச்சி என்எஸ்பி ரோட்டில் தரைக்கடை வியாபாரிகள் மற்றும் சைக்கிளில் பழம், துண்டு, தலையணை உறை, கர்சீப், ஜட்டி, பனியன் விற்பனை செய்யும் வியாபாரிகள் உள்ளனர். இதில் தென்னூர் சின்னசாமி நகரை சேர்ந்த முகமதுகாசீம்(வயது 49) என்பவர் என்எஸ்பி சாலையில்…

இரும்பு வீல் திருடியவர் “கையும்” களவுமாக சிக்கினார்!

திருச்சி பாலக்கரை பீமநகரை சேர்ந்தவர் நவாஸ்(வயது 50). இவர் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பழைய பால்பண்ணை சர்வீஸ் ரோட்டில் பழைய இரும்பு கடை வைத்துள்ளார். கடந்த 28ம் தேதி இரவு கடைக்கு வெளியே வைத்திருந்த வேன் இரும்பு வீலை ஒருவர் திருடி, தட்டு…

அடிக்கடி செல்போன் பேச்சு; இளம் பெண் விஷம் குடித்து தற்கொலை!

திருச்சி உறையூர் சவேரியார்கோயில் தெருவைச் சேர்ந்தவர் பிரபாகரன். இவரது மனைவி இளமதி(வயது 29). இவர் அடிக்கடி செல்போனில் பேசிக்கொண்டே இருந்தாராம். இதுகுறித்து தம்பதிக்கு இடையே பிரச்சினை இருந்து வந்தது. இந்நிலையில் இளமதி விஷம் குடித்தார். இதனை…