Browsing Category

Trending

சுவர் இடிந்து விழுந்து தாய், குழந்தை பலியான சம்பவம் – உயிரிழந்த குடும்பத்திற்கு எம்எல்ஏ ரூ.8…

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே மான்பிடிமங்கலம் கீழத் தெருவைச் சேர்ந்த மாணிக்கம் மகன் சக்திவேல்(27).இவரது மனைவி நித்யா(25) இவர்களுக்கு கடந்த 5 வருடங்களுக்கு முன் திருமணம் நடைப்பெற்றது.இவர்களுக்கு கமலேஷ்(4) என்ற மகனும்,பவ்யஸ்ரீ என்ற 8…

கொரோனா சான்றிதழை ஏற்க மறுக்கும் துபாய் – திருச்சி விமான நிலையத்தில் காத்து கிடக்கும் பயணிகள்!!

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் வெளிநாடுகளுக்கு செல்லும் பயணிகளுக்கு 2 மணி நேரத்திற்கு முன்னதாக கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. அவ்வாறு பயணிகளுக்கு கொரோனா தோற்று இல்லாத பயணிகள் விமானத்தில் பயணிக்க அனுமதிக்கப்படுகின்றனர்.…

உள்ளாட்சித் தேர்தலுக்காக திருச்சியில் வாக்கு எந்திரங்கள் சரிபார்க்கும் பணி!

உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு இயந்திரங்கள் சரிபார்க்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது... மாநகராட்சி, நகராட்சி ஆகியவற்றிற்கான உள்ளாட்சி தேர்தல் இந்தாண்டு இறுதிக்குள் நடத்தப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.அதனையடுத்து…

திருச்சி அருகே உர கடையில் கொள்ளை முயற்சி – சிசிடிவியில் பதிவான வெளிமாநில திருடனின் புகைப்படம்!

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே நெருஞ்சலக்குடி ஊராட்சி மாந்துறை மெயின்ரோட்டில் சகாயம் உரக்கடை செயல்பட்டு வருகிறது. இந்த உரக்கடையை நகர் கிராமத்தைச் சேர்ந்த சகாயம் மகன் ஜான் பல ஆண்டுகளாக நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு மர்ம நபர்…

சிறு சிறு தவறுகளால் ஒலிம்பிக்கில் வாய்ப்பை தவற விட்டேன் – வேர்ல்டு சம்பியன்ஷிப் போட்டியில்…

டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் 400மீட்டர் கலப்பு தொடர் ஓட்டத்தில் பங்கேற்ற திருச்சி லால்குடியை சேர்ந்த ஆரோக்கிய ராஜீவ் இன்று திருச்சி ரயில் நிலையம் வந்தடைந்தார் - 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் மயிரிழையில் அவருக்கான இறுதி வாய்ப்பு…

மீண்டும் அதிமுகவில் ஐக்கியமான திருச்சி அமமுக நிர்வாகிகள்!

திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வெல்லமண்டி நடராஜன் முன்னிலையில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியை சேலம் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில் சந்தித்து அமமுக மாநில இளைஞரணி…

என்னது புளியோதரை 40 ரூபாயா? சங்கீதா ஹோட்டல் விலையை மிஞ்சிய திருவானைக்கோவில் பிரசாதம்!

திருச்சி மாவட்டம் என்றாலே கோவிலுக்கு பெயர் போனது. குறிப்பாக தீவு போல் அமைந்திருக்கும் ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள ரங்கநாதர் மற்றும் திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர்- அகிலாண்டேஸ்வரியை காண அகிலம் முழுவதும் உள்ள பக்தர்கள் மற்றும் பொதுமக்கள்…

திருச்சி பிரதான சாலையில் உயிர் காவு வாங்க காத்திருக்கும் உறைகிணறுகள் – நடவடிக்கை…

திருச்சி தில்லைநகர் பிரதான சாலை தற்பொழுது சீரமைக்கப்பட்டு முழுமையாக தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலை அமைக்கப்படும் பொழுது தில்லைநகர் மேற்கு புறம் முழுவதும் மழை நீரை சேமிக்கும் பொருட்டு ஆங்காங்கே மழைநீர் உறைகிணறுகள் அமைக்கப்பட்டுள்ளது…

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ரூ.1.32 கோடி உண்டியல் காணிக்கை

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் பிரசித்திப் பெற்ற ஸ்தலமாகும். இந்த ஸ்தலத்திற்கு திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது, தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் மற்றும் இந்தியாவில் உள்ள பிற…

ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸில் தன்வந்திரி ஹோமம் – பக்தர்கள் தங்குவதற்கும் அனுமதி!

108 வைணவத் தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படுவது திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் திருக்கோவில் ஆகும். இக்கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வரும்…