முதலமைச்சரின் வாழ்க்கை வரலாறு புகைப்பட கண்காட்சி – நடிகர் பிரபு திறந்து வைத்தார்
திருச்சியில் "எங்கள் முதல்வர் எங்கள் பெருமை " தமிழ்நாடு முதலமைச்சரின் வாழ்க்கை வரலாறு புகைப்பட கண்காட்சி - நடிகர் திலகம் பிரபு திறந்து வைத்தார்..
திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி மைதானத்தில் "எங்கள் முதல்வர் எங்கள் பெருமை" என்கிற…