முனைவர். பிரசன்ன பாலாஜியினுடைய புத்தக வெளீயீட்டு விழா..!
ஏப்ரல்02, திருச்சி தேசியக் கல்லூரியின் துணை முதல்வர் டாக்டர். பிரசன்னபாலாஜி எழுதிய “The Road Yet to Be Taken” என்ற தலைப்பிலான புத்தக வெளீயீட்டு விழா நேற்று ரம்யா'ஸ் ஹோட்டலில் நேற்று நடைபெற்றது. புத்தகத்தை ரயில்வே எஸ்.பி. டி.செந்தில்குமார்…