மக்களை தேடி மருத்துவ முகாம்…
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே குமுளூர் ஊராட்சியில் உள்ள லால்குடி அரசுகலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மக்களை தேடி மருத்துவ முகாம் நடைப்பெற்றது.
லால்குடி அரசுகலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப் பணித் திட்டம்,இளைஞர் செஞ்சிலுவை…