குணசீலத்தில் வீடு புகுந்து திருட முயற்சி-இளைஞர்கள் 2 பேர் கைது.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே குணசீலத்தில் வீடு புகுந்து திருட முயற்சி செய்த இரண்டு இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். குணசீலம் மலையப்பர் சாலை பகுதியைச் சேர்ந்தவர் 55 வயதான சண்முகம். இவரது வீட்டில் இரண்டு இளைஞர்கள் கடந்த 17…

மக்கள் பணியில் மாமன்ற உறுப்பினர் ந.செந்தில்

மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்  வழிகாட்டுதல் படி 43-வது வார்டு மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ந.செந்தில்  தனது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் பர்மா காலனி மூலிகை பூங்காவில் கிணற்றுக்கு வெல்டிங் செய்யும் பணியையும்,  மலையப்ப நகரில்…

அரியமங்கலம் பகுதியில் நாளை குடிநீர் விநியோகம் இருக்காது

திருச்சி, ஜன.21 திருச்சி மாநகராட்சி பராமரிப்பின் கீழ் இயங்கி வரும் பொது தரை மட்ட கிணறு நீர் உந்து நிலையத்திலிருந்து உந்தப்படும் பிரதான குழாயில் திருச்சி சென்னை மெயின்ரோடு பால்பண்னை அருகில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் இப்பணியினை மராமத்து…

தை அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம்

முசிறி காவிரி ஆற்றில் தை அம்மாவாசை முன்னிட்டு பொதுமக்கள் புனித நீராடி திதி கொடுத்து தர்பணம் செய்தனர். திருச்சி மட்டுமல்லாமல் திருச்சி அரியலூர் பெரம்பலூர் கரூர் புதுக்கோட்டை போன்ற பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள்  தங்களது…

அன்பில் அறக்கட்டளை சார்பில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

திருச்சி, ஜன.21 திருச்சி எஸ்.அய்.டி.யில் அன்பில் அறக்கட்டளையின் சார்பில் மாபெரும் இலவச வேலை வாய்ப்பு முகாம் இன்று நடைபெற்றது. திருச்சி தெற்கு மாவட்ட கழகச் செயலாளரும், பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழிகாட்டுதலின்…

திருவெறும்பூரில் சாலை பாதுகாப்பு வார விழா

திருச்சி,ஜன.21  திருவெறும்பூர்வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் திருவெறும்பூர் பகுதியில் சாலை பாதுகாப்பு வார விழாநடந்தது. திருச்சி கலெக்டர் உத்தரவின் பேரில் துணை போக்குவரத்து ஆணையர் அழகரசு வட்டாரப் போக்குவரத்து அலுவலர் பாலகுருநாதன்…

6 வயது சிறுமி பாலியல் துன்புறுதல் செய்த இளைஞருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை

வீட்டின்முன்பு விளையாடிக்கொண்டிருந்த 6 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த இளைஞருக்கு 25 காலம் கடுங்காவல் தண்டனையும், ரூ.7,000/- அபராதம் விதித்து மகிளா நீதிமன்றத்தால் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த 16.03.2020-ந்தேதி கோட்டை…

மக்கள் பணியில் மாமன்ற உறுப்பினர் ந.செந்தில்

மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களின் வழிகாட்டுதல் படி 43-வது வார்டு மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ந.செந்தில் இன்று தனது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் பர்மா காலனி மூலிகை பூங்காவை முற்றிலும் சுத்தம் செய்தல் பணியையும்,  ஆயில் மில்…

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் மத்திய அரசின் இணை அமைச்சர் எல்.முருகன் சாமி தரிசனம்

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் அரசின் இணை அமைச்சர் எல் முருகன் சாமி தரிசனம் செய்தார். சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு மத்திய அரசின் இணையமைச்சர் எல்.முருகன் சாமி தரிசனம் செய்ய வருகை தந்தார். அவருக்கு கோயில்…

ரூ.12 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின் கணக்கீட்டாளர் கைது

திருச்சி கே .கே. நகரை சேர்ந்தவர் பெரியநாயகம் மகன் சந்தோஷ். இவருக்கு இவரது அப்பா பெயரில் உறையூர் சவேரியார் கோவில் தெருவில் சொந்தமாக வீடு உள்ளது. அந்த வீட்டை மருத்துவமனை நடத்துவதற்கு வாடகைக்கு விடலாம் என்று முடிவு செய்து வாடகைக்கு…