திருவெறும்பூர் பகுதியில் நாளை மின்விநியோகம் நிறுத்தம்
திருச்சி, ஜன.20 திருவெறும்பூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் திருவெறும்பூர், கிருஷ்ண சமுத்திரம், சோழமாநகர், பத்தாளபேட்டை, பிரகாஷ் நகர், நவல்பட்டு, சோழமாதேவி, கும்பக்குடி, காந்தலூர், புதுத்தெரு,…