கணினி திறன் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கல்
ஒமேகா ஹெல்த்கேர் மேனேஜ்மென்ட் பிரைவேட் லிமிடெட் சார்பில் திருச்சி எடமலைப்பட்டிபுதூர் ஹோப் ஆடிட்டோரியத்தில் கணினி மற்றும் திறன் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா 19.01.2023 நடைபெற்றது. பத்தாயிரம் கிராமப்புற மற்றும் பின்…