பள்ளி மாணவிகளுக்கு செல்வமகள் சேமிப்புத்திட்ட வங்கி புத்தகம் வழங்கல்
திருச்சி தென்னூர் நடுநிலைப் பள்ளியில் செல்வமகள் சேமிப்பு திட்ட வங்கி புத்தகம் வழங்கும் விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது .அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார், நூலகர் புகழேந்தி, பெற்றோர் ஆசிரியர் சங்கத்…