வக்பு அமைப்பு குறித்து சிறப்பு சொற்பொழிவு

திருச்சிராப்பள்ளி புத்தூர் கிளை நூலகம் வாசகர் வட்டம் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை இணைந்து வக்பு அமைப்பு குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்வினை நூலகத்தில் நடத்தியது. திருச்சி புத்தூர் கிளை நூலக வாசகர் வட்ட தலைவர் விஜயகுமார் வரவேற்றார். நூலகர்…

வீட்டுமனைகளுக்கு கணினிப்பட்டா வழங்குவது குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருச்சி மாவட்டம், துறையூர் வட்ம், கீரம்பூர் கிராமத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் சார்பில் வழங்கப்பட்ட வீட்டுமனைகளுக்கு கணினிப்பட்டா வழங்குவது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.…

குடும்ப தகராறில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே எசனைக்கோரை கிராமத்தில் குடும்பத் தகராறில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். லால்குடி அருகே எசனைக்கோரை சவேரியார் கோவில் தெருவை சேர்ந்தவர் அமிர்தம்.இவரது மகன் 35 வயதான பால்ராஜ். இவர் குடும்பத்…

அமைச்சர் அன்பில்மகேஸ் பிறந்தநாளையொட்டி மனநல காப்பகத்தில் உணவு வழங்கல்

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே ஈச்சம்பட்டியில் உள்ள வேலா கருணை இல்ல மனநல காப்பகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பிறந்த நாளை முன்னிட்டு காலை உணவு வழங்கினர். சமயபுரம் ஈச்சம் பட்டியில் உள்ள வேலா கருணை இல்ல மனநல…

சிறைவாசிகளுக்கு அமிர்த யோகா – தியானப் பயிற்சி சார்பில் சான்றிதழ் வழங்கல்

திருச்சி ஆண்கள் மத்திய சிறை மற்றும் பெண்கள் தனிச் சிறையில் உள்ள சிறைவாசிகளுக்கு அமிர்த யோகா மற்றும் தியானப் பயிற்சி சான்றிதழ் வழங்கும் விழா தமிழ்நாடு சிறைத் துறை மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து சிறைவாசிகளுக்கும் மனநலம் மற்றும்…

காவிரி குடிநீர் கிடைக்குமா? பேட்டவாய்த்தலை கிராமமக்கள் எதிர்பார்ப்பு

கானல் நீராகுமா ? காவிரி குடிநீர்? காவிரி கரையோரம் வசிக்கும் மக்கள் ஏக்கம்... இதைக்கேட்டால் சற்று ஆச்சர்யாமாகவும், நம்பமுடியாமலும் கூட போகலாம். ஆம் காவிரியிலிருந்து 330 கி.மீ க்கு அப்பால் உள்ள ஊர் மக்கள் எல்லாம் காவிரி நீரை…

பேருந்து நிழற்குடை விரிவாக்கம் செய்ய பயணிகள் கோரிக்கை

பேருந்து நிழற்குடை விரிவாக்கம் செய்யப்படுமா? பொதுமக்கள் எதிர்பாப்பு திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் நுழைவாயிலாக திருச்சி கரூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது பேட்டவாய்த்தலை இங்கு பேட்டவாய்த்தலை மற்றும் சிறுகமணி பேரூராட்சிகள்…

எங்களை நிம்மதியாக வாழ விடுங்கள் : நடிகர் ராஜ்கிரண் வளர்ப்பு மகள் பேட்டி

,0,,திருச்சி மாவட்டம், துறையூர் பகுதியை சேர்ந்தவர் இளங்கோவன். இவரது மனைவி பத்மஜோதி. இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். கடந்த 20 வருடங்களுக்கு முன்பு பத்மஜோதி தனது கணவரை விட்டு பிரிந்து மகள் பிரியாவுடன் சென்னைக்கு சென்றுள்ளார். அப்போது…

மாற்றுத்திறனாளி நல்லடக்கத்திற்கு உதவிய சமூக ஆர்வலர்

திருச்சி புத்தூர் பகுதியில் பிச்சை எடுத்து ஜீவனம் நடத்துபவர்கள் பலர் உள்ளனர். அதில் மூதாட்டி மாரியம்மாள் மகன் விஜயராமன் மாற்றுத்திறனாளி இடது முழங்காலிற்கு கீழ் கால் இல்லாமல் இரண்டு ஊன்றுகோலுடன் தாயும் மகனும் சேர்ந்து புத்தூர் பகுதியில்…

மலச்சிக்கல் நீங்க உதவும் யோகா

திருச்சிராப்பள்ளி புத்தூர் கிளை நூலகம், வாசகர் வட்டம், அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை இணைந்து மலச்சிக்கல் நீங்க உதவும் யோகா பயிற்சி வகுப்பினை நூலகத்தில் நடத்தியது. நூலகர் புகழேந்தி வரவேற்றார். மலச்சிக்கல் நீக்க உதவும் யோகா குறித்துஅமிர்தா…