முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவுநாள் : தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் அறிக்கை

திருச்சி, டிச.1 திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ப.குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்,இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 6.ஆம் ஆண்டு நினைவு நாளான (5.12.2022- திங்கள் கிழமை) அன்று கழகத்தின் அனைத்து நிலைகளில் பணியாற்றி…

ரூ.1லட்சம் லஞ்சம் வாங்கிய திருவெறும்பூர் சார்பதிவாளர் கைது

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் வட்டம் காட்டூர் பாப்பா குறிச்சியில் வசித்து வரும் சுப்பிரமணியன் மகன் அசோக்குமார். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் திருவெறும்பூர் வட்டம் பாப்பாக்குறிச்சியில் 21 சென்ட் விவசாய நிலத்தை வாங்க முடிவு…

திருச்சி அரசு மருத்துவக் கல்லூரியில் புதிய மருத்துவ மாணவர்கள் வெள்ளை அங்கி அணியும் விழா

திருச்சி, டிச.1 திருச்சி கி.ஆ.பெ. விஸ்வநாதம் அரசு மருத்துவக் கல்லூரியில், புதிய மருத்துவ மாணவர்களுக்கு வெள்ளை அங்கி அணியும் விழா மற்றும் உறுதிமொழி எடுக்கும் நிகழ்வு மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப் குமார், தலைமையில் இன்று (01.12.2022)…

பள்ளிக்கல்வித்துறை அமைச்சரிடம் வாழ்த்து பெற்றார் மாமன்ற உறுப்பினர் செந்தில்

தன்னிகரற்ற கழகத் தலைவர் "மக்கள் போற்றும் மாமன்னர் தமிழ்நாடு முதலமைச்சர் ,கழக மாநில இலக்கிய அணிப் புரவலராக 43-வது வார்டு மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ந.செந்தில்கழகப் பணியாற்றிட நியமனம் செய்ததை தொடர்ந்து,  பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும்,…

இருதய நோயால் உயிருக்கு போராடும் குழந்தை: நல்லஉள்ளங்கள் உதவிட கோரிக்கை

திருச்சி, டிச.1 இருதய நோயால் உயிருக்கு போராடும் குழந்தையின் உயிரை காப்பாற்றிட நல்உள்ளங்கள் உதவிட வேண்டுமென்று இளம் விதவை தாய் கோரிக்கை விடுத்துள்ளார். திருச்சி மாவட்டம் லால்குடி அருகே தாளக்குடி ஊராட்சியில் உள்ள நாராயணன் கார்டன் பகுதியை…

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் உண்டியல்கள் மூலம் ரூ.85 லட்சம் காணிக்கை வசூல்

சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பஸ், வேன், கார் உள்ளிட்ட வாகனங்களிலும், பாதயாத்திரையாகவும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். அப்படி வரும் பக்தர்கள் கோவிலில்…

பெண்கள்-குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு கலந்தாய்வு கூட்டம்

சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்கொடுமை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு பெண்கள் மற்றும்  குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு குறித்த கலந்தாய்வு கூட்டம் திருச்சி ஆயுதப்படை திருமாங்கல்ய திருமண மண்டபத்தில் 30.11.2022 நடைபெற்றது. பெண்கள் மற்றும்…

அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கலைத்திருவிழா போட்டிகள்

தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் அரசு நடுநிலைப்பள்ளி மேல்நிலைப்பள்ளி உயர்நிலைப்பள்ளி மாணவிகளுக்கான கலை திருவிழா போட்டிகளை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.. அதன் ஒரு பகுதியாக நேற்று முதல் நாளை வரை திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட அரசு…

உய்யக்கொண்டான் வாய்க்காலில் கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

திருச்சி மாவட்டம்,புள்ளம்பாடி ஊராட்சி ஒன்றியம், ரெட்டிமாங்குடி ஊராட்சியில், லால்குடி மற்றும் புள்ளம்பாடி ஒன்றியங்களைச் சார்ந்த 109 ஊரக குடியிருப்புகளுக்கு கொள்ளிடம் ஆற்றில் இருந்து குடிநீர் வழங்கும் வகையில் ரூபாய் 248.59 கோடி மதிப்பீட்டில்…

என்.ஐ.ஏ. விசாரணை இஸ்லாமிய கூட்டமைப்பினர் எதிர்ப்பு

திருச்சி, நவ.30- திருச்சி மாவட்ட இஸ்லாமிய கூட்டமைப்பின் தலைவர் ஹபீபுர் ரகுமான், துணைத் தலைவர் உதுமான் அலி ஆகியோர் இன்று கலெக்டர் பிரதீப் குமாரை சந்தித்து ஒரு புகார் மனு அளித்தனர் அதில் அவர்கள் கூறியிருப்பதாவது;- தமிழகம் முழுவதும் கடந்த சில…