சாலை விபத்தில் ஒருவர் பலி – இருவர் காயம்

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே கீழ மணக்காலில் உள்ள லால்குடி அன்பில் சாலையில் நடந்து சென்றவர் மீது மோட்டார் பைக் மோதிய விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இருவர் காயமடைந்தனர். திருச்சி அரியமங்கலம் மேலக்களமலையைச் சேர்ந்தவர் …

மாணவர்களின் சிறார் நூல் விமர்சன விழா…

பீமநகர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் தமிழ்நாடு சிறார் எழுத்தாளர் சங்கம், திருச்சி மாநகர கிளை சார்பாக மாணவர்களின் சிறார் நூல் விமர்சன விழா நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் "வாசிப்பு மாரத்தான்" போட்டியில் பங்கேற்ற 85 மாணவர்கள் அவர்கள்…

சட்டப்பேரவை பொது கணக்கு குழு திருச்சியில் இன்று பல்வேறு இடங்களில் ஆய்வு…

சட்டப்பேரவை பொது கணக்கு குழு பேரவை தலைவர் அடங்கிய குழு திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆய்வு - அரசு மருத்துவமனைகளில் செயல்பட்டு வரும் பல்வேறு துறைகளை ஆய்வு செய்த குழு பொது மக்களிடம் சிகிச்சை…

கிணற்றில் விழுந்த தேங்காயை எடுக்க சென்ற விவசாயி நீரில் மூழ்கி பலி…

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள முக்கண்பாலம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் என்ற அழகு (வயது 44). விவசாயியான இவர் இன்று மாலை தனது தோப்பிற்கு தேங்காய் பறிக்கச் சென்றுள்ளார். அப்போது சில தேங்காய்கள் அருகே உள்ள ஒரு கிணற்றில் விழுந்துள்ளது.…

துவரங்குறிச்சி பகுதியில் இன்று மின்தடை …

துவரங்குறிச்சி பகுதியில் இன்று நவம்பர் 24 மின்விநியோகம் இருக்காது என மணப்பாறை மின்வாரிய செயற்பொறியாளர் பொ.பிரபாகரன் தெரிவித்துள்ளார் .இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு துவரங்குறிச்சி துணை மின் நிலையத்தில் வியாழக்கிழமை நவம்பர்…

முசிறி காவல் கோட்டத்தில் டிஎஸ்பியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற பதவி உயர்வு பெற்ற…

முசிறி காவல் கோட்டத்தில் சிறப்பு உதவி ஆய்வாளர்களாக பதவி உயர்வு பெற்றவர்கள் டிஎஸ்பியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். திருச்சி மாவட்டம் முசிறி காவல் கோட்டத்தில் முசிறி காவல் நிலையத்தை சேர்ந்த வடிவேல், ஜெம்புநாதபுரம் காவல் நிலையத்தை…

புதிய தமிழகம் கட்சியின் புதிய இணைச்செயலாளர் அறிவிப்பு

திருச்சி மேற்கு மாவட்ட புதிய தமிழகம் கட்சியின் மாவட்ட இணை செயலாளராக துறையூர் வட்டம் கோட்டப்பாளையம் ப. முருகானந்தத்தை புதிய தமிழகம் கட்சி நிறுவனரும் தலைவருமான டாக்டர் கிருஷ்ணசாமி அறிவித்துள்ளார் இவர் கடந்த 10 வருடங்களாக உப்பிலியாபுரம் ஒன்றிய…

மக்கள் பணியில் மாமன்ற உறுப்பினர் செந்தில்

மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ந.செந்தில் இன்று தனது 43-வது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் தூய்மைப் பணியாளர்கள் வருகைப் பதிவேட்டில் கையொப்பம் இடுவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் குறிஞ்சி நகரில் தண்ணீர் சரியாக வருகிறதா என்பதையும், கமலா…

சிறுகனூரில் உரிமையாளரை கட்டி போட்டு 30 ஆடுகளை திருடி சென்ற மர்ம நபர்கள்

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே சிறுகனூரில் உள்ள ஆட்டுப்பட்டியில் படுத்திருந்த ஆட்டின் உரிமையாளரை கட்டி போட்டு முப்பது ஆண்டுகளை திருடிச் சென்ற மர்ம நபர்கள். சிறுகனூரில் உள்ள குரும்ப தெருவை சேர்ந்தவர் ராமர் (55). இவர் 70க்கும்…

தொட்டியத்தில் முரசொலி மாறன் நினைவு நாள் அனுசரிப்பு

தொட்டியத்தில் முசிறி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. முசிறி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி தியாகராஜன் தலைமையில் திமுக நிர்வாகிகள் மலர் தூவி அஞ்சலி…