மருங்காபுரி ஊராட்சியில் கட்டப்பட்ட பயணியர் நிழற்குடை திறப்பு
திருச்சிராப்பள்ளி மாவட்டம், மருங்காபுரி ஊராட்சி ஒன்றியம் ஊத்துக்குளி ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி திட்டத்தின் கீழ் புதிதாக கட்டப்பட்டுள்ள
பயணியர் நிழற்குடையை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப்குமார் , மணப்பாறை…